உயிர் தேடல் நீயடி (அறிமுகம்)

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#1
உயிர் தேடல் நீயடி (அறிமுகம்)

ஹாய் ஃப்ரண்ஸ் 😍

நான் வந்துட்டேன் இன்னொரு கதைக்களத்தோடு. உங்களோடு சேர்ந்து பயணிக்க.

என்னோட முந்தைய கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவையும் அன்பையும் இந்த கதைக்கும் கொடுப்பீங்க என்ற நம்பிக்கையோடு. 😍

ஏதோ என்னால முடிந்த அளவுக்கு கதையை கொண்டு போக போறேன். எங்காவது சொதப்பினேன் என்றால் தட்டி சொல்லுங்க மக்கா. கமெண்ட் பாக்ஸ்ல😉

அதோட இந்த முறை தினமும் பதிவு கொடுக்கறது கொஞ்சம் கஷ்டம். ஒருநாள் விட்டு ஒருநாள் பதிவு கொடுக்க முயற்சி செய்கிறேன்.🙏

வழக்கமான கதைக்கரு தான். கொஞ்சம் காதல், கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் திரீல்லர். கொஞ்சமே கொஞ்சம் எதார்த்தம் இதையெல்லாம் சேர்த்து முழு கதையாய் தர முயற்சி செய்து இருக்கேன்.

சீக்கிரமே முதல் பதிவோடு உங்களை சந்திக்கிறேன் ஃப்ரண்ஸ் 😍

உயிர் தேடலின் அறிமுகம் இதோ,

தான் நினைத்ததை எல்லாம் அடைந்தே பழக்கப்பட்ட பிடிவாதகாரன் அவன்!

கண்மூடித்தனமான காதலால் தன் உயிர் உறவை தொலைத்து தவிக்கிறான்!

நாம் அன்றாடம் பார்த்து பழகும் வெகு சாதாரண பேதை பெண் அவள்!

கட்டாய உறவாகி போனவனை உயிராய் ஏற்க மறுக்கிறாள்!

மீளாது என்றறிந்தும் தேடி தேடி தொலைந்து கொண்டிருப்பவனை நாமும் சந்திக்கலாம். 😍😍😍

உயிர் தேடல் நீளும்....
 
#4

Wow super dear.. waiting..,😍
 
#6

மீளாது என்றறிந்தும் தேடி தேடி தொலைந்து fகொண்டிருப்பவனை நாமும் சந்திக்கலாம். 😍😍😍

உயிர் தேடல் நீளும்....
Super super superooo super seekirama first part pls dr 😍😍😍 congratulations dr
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top