உயிர் தேடல் நீயடி 5

#51
Thappu na rendu Peru melaum thapputhan sahi, Oru visayathai aambala seija athu paravailla... Pombala seitha athu periya kutram nu solvadhu sariya padala dr...
Inga kattupadai meeriya rendu perumea kutravali than... Ivanga rendu perikkum thandanaium undu than... Hero seijalum thappu sari aagu dr 😅😅😅

Thank you for your support and comment dr🍫🍫❤️❤️❤️
Nichayam sissy but avanga appadithannu therijum namalum adhe Madhiri thappu pannittu adhai niyayapadutha koodadhu illaya adhai than sonnen and thank you😃😃😃
 
#52
Nice dear, vibi chr epadi vachu, evana poi hero va . . . Adhu yepadi dhan epadi pata (porikki)chr ullavanukku matum marriage or love pannura ponnu matum sutha thangama ponna kondu vareenga dear.
neenga matum ella neraiya authors apadi dhan pannuranga, lady authors ah erunthutu yepadi epadi yosichu konduvaranga . . . . . :unsure::unsure:
Sry pa ethu yenoda aathangam
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#54

Sariyana aathangam than sahi... Ini ithai ninaivu vachuttu kathai nagarthuttu poren 😅😅😅
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#57
யுவா. .. எனக்கு விபிய பிடிக்கல. ... அடிச்சுக்கட்டுமா. .... View attachment 17060
நல்லா போட்டு பொலங்க சகி அவனை... எனக்காகவும் இன்னும் நாலடி சேர்த்து போடுங்க...
 
Buvi

SM Exclusive
Author
SM Exclusive Author
#58
Sis kaalaila urgent la kutty ya review koduthutten. Ippa detailed :LOL:

உண்மையாகவே காவ்யா இறந்து விட்டாளா? மனம் கனமாக இருக்கே. ஜெனி- இவளை நம்ப முடியவில்லை. அவ மேல எனக்கு கோபம் தான் வருது. விபீஷ் நல்லவனா கெட்டவனா? எல்லா வேலையும் முடிப்பியாம், கல்யாணம் மட்டும் பண்ண மாட்டியாம். உனக்கு கல்யாணம் பண்ண மட்டும் பியூர் பொண்ணு வேணும். ஆனா நீ ஊர் மேய்வியா? அடேய் எருமை விபி. ஆனா ரைட்டர் உன்னை முதலில் காட்டும் போதே சோகமா காட்டிட்டாங்க. மவனே இல்லைன்னா நீ பண்ணற வேலைக்கு 😠😠😡😡😠

Yuva Karthika sis காவ்யாவ ஆவியாக காட்ட போறீங்களா ? என்னை இப்படி அழ வெச்சுட்டீங்க. ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லனும், excellent writing sis. Kudos !
 
#59

799c83266ddcfe51fe55537dcf2af3cc.jpg
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top