• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews உலாவரும் கனாக்கள் கண்ணிலே... எனது பார்வையில்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
உலாவரும் கனாக்கள் கண்ணிலே என்ற அருமையான நாவலை எழுதிய சரோஜினி க்கு எனது பாராட்டுக்கள்.
மிகவும் இயல்பான எழுத்து நடை இவர்களுடையது.
அர்ச்சனா அமர், ஜனதா சந்துரு இரண்டு ஜோடிகளின் திருமணத்தில் துவங்கும் கதை, அவர்களது புரிதல், விட்டுக்கொடுத்தல், அமைதி, அகம்பாவம், முதலிய அனைத்து பரிமாணங்களையும் காட்டி இறுதியில் இயல்பான ஒரு முடிவைத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் தினம்தோறும் நாம் சந்திக்கும் மனிதர்களின் சாயல்களே...
கொஞ்சம்கூட யதார்த்தத்தை மீறாத கதைக்களம். விரசமில்லாத காதல் காட்சிகள்.

பல்வேறு ஊர்கள் தொழில்முறைகள் பற்றி விளக்கியிருப்பது அருமை... ஆனாலும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.
மற்றபடி படிக்க இனிமையான நாவல் இது. படித்துப் பாருங்கள் தோழமைகளே...
சரோஜினி அக்கா மேலும் பல நாவல்களை எழுதி புகழ் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நன்றி....
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

நன்றி.... தங்களின் விமர்சனத்திற்கு மகிழ்ச்சி செல்வா(y) :love: :LOL: :ROFLMAO:
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அழகான விமர்சனம் செல்வா:love::love:, hifi டியர் உங்கள் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றாக இருக்கின்றது. :love::love:
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அழகான விமர்சனம் செல்வா:love::love:, hifi டியர் உங்கள் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றாக இருக்கின்றது. :love::love:
????
மிகவும் நன்றி ஸ்ரீ க்கா...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top