• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இந்த குருஜிக்கு இதே வேலையா போச்சு லேட் நைட் ல ud போட்டு எங்களை லாஸ்ட் தள்ளறதே பொழைப்பா வச்சுருக்காங்க . இதை வன்மையாக கண்டிக்கிறேன் authorji .:eek::sleep::devilish:

என்னய்யா பாவம் பண்ணின எங்க ஜானு honeymoon தான் அனுப்பல வேலை வெங்காயம் பாக்க வச்சு கொடுமை படுத்தினீங்க:rolleyes: இப்போ என்னடான்னா உடம்புக்கு என்ன இழுத்து வச்சுருக்கு இந்த பிள்ளைக்கு:sneaky::unsure: சந்தோஷ செய்தி இல்லையா? என்ன கல் மனசு உங்களுக்கு சந்திரா உன்னை எல்லாம் வச்சு செய்யனும்டா:devilish::devilish:

அமரு தம்பிரி உனக்கு கட்டம் சரியில்ல:p:cool: அதான் நீ எங்கே போனாலும் உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கு, டைம் எவ்ளோ நல்லா இருந்து என்ன பிரயோஜனம் பேஸ் மட்டம் வீக் தம்பி உனக்கு. பார்த்து பக்குவமா சொல்றத விட்டு போட்டு அவள போக்குக்கு நீயும் டான்ஸ் ஆடிட்டு அவ மேல குத்தம் சொல்லுவே நல்லா வருவேடா நீ:geek::poop::love:
:love:(y)
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
மிகவும் அருமையான பதிவு சரோ அக்கா...
எப்பவும் நல்ல நேரம் முடியப் போகுது தாலியக் கட்டுன்னு தான் சொல்வாங்க.... :unsure::unsure::unsure: அதான் அமருக்கு முடிஞ்சிடுத்தோ.... :sleep::sleep:
நல்லா சந்தேகப் பட்டா லூசு. :mad::mad:
ஜனதாவுக்கு கணவன் தன் கிட்ட அனுசரனையா இல்லைன்னு வருத்தமோ... என்னவா இருக்கும் :unsure::unsure::unsure:
வரும் பதிவுகளில் பார்த்துவிடுவோம் செல்வா:love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,107
Reaction score
50,003
Location
madurai
இது என்ன கமெண்ட் ஒரு para டைப் அடிச்சு வச்சா emoji reply வந்தா செல்லாது செல்லாது @Haritha நீ தான் இதுக்கு கரெக்ட் வந்து என்னனு கேளு:p:D:LOL:
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
இது என்ன கமெண்ட் ஒரு para டைப் அடிச்சு வச்சா emoji reply வந்தா செல்லாது செல்லாது @Haritha நீ தான் இதுக்கு கரெக்ட் வந்து என்னனு கேளு:p:D:LOL:
Ama ka.. yanakum verum emoji than...
Yanna mam ippadi pannaringalema ponga ma.. nan kovama poran..????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,107
Reaction score
50,003
Location
madurai
Ama ka.. yanakum verum emoji than...
Yanna mam ippadi pannaringalema ponga ma.. nan kovama poran..????????
அப்போ உன்ன நம்பி இருக்குற நானு என்ன பண்ண:confused::p:D
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இது என்ன கமெண்ட் ஒரு para டைப் அடிச்சு வச்சா emoji reply வந்தா செல்லாது செல்லாது @Haritha நீ தான் இதுக்கு கரெக்ட் வந்து என்னனு கேளு:p:D:LOL:
என்ன சொல்லு பாட்டரு, பீட்டரு உன்ன கூப்பிடறாப்ல
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top