• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹப்பா... ஒருவழியா காப்பாத்திட்டாங்க அர்ச்சுவ...
இனி ஏதும் பிரச்சனை இருக்காதுன்னு நம்பலாமா...
ஜானு நீ ஜமாய்டா... மாமி சிக்கனம் பார்த்து இத்தனை நாள் கஞ்சி காய்ச்சி ஊத்தியிருக்கு... இனியாவது நல்லா வகைதொகையா சாப்பிடட்டும் சந்துரு...
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Appadi Archana safe agita???. Antha artanala ethuvum varumo??. Janatha mamiyara ethirthu pesinal thaan problem solve agum
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
Ohhh.... Archu safe.but fever vanthu thirumbavum rendum piraya porangala?? ivlo nal sernthu pirinchirunthanga??ippo pirinju சேர்ந்திருக்க போராங்களா ???? அமர் moving ellam semma...

குடும்பத்துக்கு கஞ்சி உத்துறது nnu சொல்றது சுசிலா விசயத்துல தான் கரெக்டா லிங்க் ஆகுது?? கஞ்சியவே ஊத்தி வருடக்கணக்காக ஒப்பெத்தி இருக்கே???. Sunday special ud varumaa authorji ???
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
2duuu...????

சூப்பர் சூப்பர் குருஜி... ஒரு மணி நேரம் முன்னே யூடி போட்ட வள்ளலே...
நீர் வாழ்க... வாழ்க வாழ்க...

அதானே வந்துருச்சு இந்தாம்மா மூக்க சிந்திட்டு.... போமா அங்கிட்டு...

அடப்பாவி கஞ்சிதான் குடுத்துச்சா...
அது சரி அதான் பேபிமா இனிமே நளபாகமே செஞ்சிகுடுப்பா...

அட அமரு சூப்பர் ஹீரோவ மாறிட்டா...
அச்சு வெல்லமா தங்கம்மா பாத்தியா உன்ற மாமனா பறந்து வந்துட்டாரு...



ஏம்மா மெளனி ஏந்திருமா ஏந்திரு..
டேக் கேர் ஹனியா.. யார் பொண்டாடியா யாரு ஹனினு கூப்டறாதா.. நீ கூப்டாலா அதான் அவரு கூப்டாராரு...

இனியும் மெளனி ஆட்டம் தொடருமா...
புது பிரச்சனையும் தொடங்குதா...
ஏம்மா மின்னலு, உங்க ஆளு வீட்டுக்கு வந்திருக்கு போல :p பாக்கப் போகலயா?

அவரு கூப்டலனா இவன் கூப்பிடுவானாo_O :LOL: :ROFLMAO:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Ohhh.... Archu safe.but fever vanthu thirumbavum rendum piraya porangala?? ivlo nal sernthu pirinchirunthanga??ippo pirinju சேர்ந்திருக்க போராங்களா ???? அமர் moving ellam semma...

குடும்பத்துக்கு கஞ்சி உத்துறது nnu சொல்றது சுசிலா விசயத்துல தான் கரெக்டா லிங்க் ஆகுது?? கஞ்சியவே ஊத்தி வருடக்கணக்காக ஒப்பெத்தி இருக்கே???. Sunday special ud varumaa authorji ???
வாங்க பீட்டரு, நீங்க மனசு வச்சா சேர்ந்து சேர்ந்து இருப்பாங்க :p

சன்டேவா? தெரியலமா o_O :p :unsure: :love: வர முயற்சி செய்யறேன் (y)
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹப்பா... ஒருவழியா காப்பாத்திட்டாங்க அர்ச்சுவ...
இனி ஏதும் பிரச்சனை இருக்காதுன்னு நம்பலாமா...
ஜானு நீ ஜமாய்டா... மாமி சிக்கனம் பார்த்து இத்தனை நாள் கஞ்சி காய்ச்சி ஊத்தியிருக்கு... இனியாவது நல்லா வகைதொகையா சாப்பிடட்டும் சந்துரு...
எப்போ என்ன வருதுன்னு தெரிய மாட்டுது... பிரச்சனை இருக்காதுனு நம்புங்கப்பா

ஜானுக்கு தான் எல்லாரும் சப்போர்ட்டா இருக்கீங்க :p :love: :LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top