• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,977
Location
madurai
இன்னைக்கு சொன்ன info எல்லாம் சூப்பர்(y)(y)

அப்பாடி ஒரு வழியா என் டார்லிங் ஜானுவ honeymoon கூட்டிட்டு போயாச்சு அங்கேயும் போய் வேலைய பார்த்துட்டு தான் பொண்டாடிய பாக்குறான்:oops::oops:. வெறுப்பேத்துரான் சந்திரன்:cautious::cautious: என் ஜானும்மா அதை எல்லாம் பெரிய விசயமா பாக்க மாட்டா... எப்படி நீ மட்டும் தான் வெள்ளைக்காரனுக்கு வேலைக்காரனா வேலை பார்ப்பியா எங்களுக்கும் தெரியுமுன்னு நிர்வாகம் செய்ய போறா எப்பூடி:LOL::LOL:(y)(y)(y)

அம்மாடி அச்சு வெல்லம் ரொம்ப திகட்ட திகட்ட இனிக்காதே ;):confused:பாரு நீ ஒண்ணும் சொல்லாம போய் இவன் எங்கேயோ தடுக்கி விழுந்து வச்சுட்டு உன்கிட்ட சொல்ல கூட இல்லாம அசால்டா வர்றான்:sneaky::sneaky:. அமரா எப்போ தான்டா நீ ஒழுங்கா இருப்பே:unsure::unsure::ROFLMAO::ROFLMAO:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Neriya neriya info's abt pattanamthitta(y)
Nalla irukra marumagala vechu vaazha theriyadha pala mil la nambha aalum orthanga
Adhenna God design oo..
Mil or dil , yaaraachum orthar dhaan ozhunga irukanum pola:unsure:
அது என்னமோ அப்டி தான் டிசைன் இருக்கு டியர்... MIL நல்லவங்களா இருந்தா DIL சண்டித்தனம் பண்ணுது... இல்லனா மாறி போகுது...

எல்லாம் கர்மா தான்...:unsure: :love: :LOL:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இன்னைக்கு சொன்ன info எல்லாம் சூப்பர்(y)(y)

அப்பாடி ஒரு வழியா என் டார்லிங் ஜானுவ honeymoon கூட்டிட்டு போயாச்சு அங்கேயும் போய் வேலைய பார்த்துட்டு தான் பொண்டாடிய பாக்குறான்:oops::oops:. வெறுப்பேத்துரான் சந்திரன்:cautious::cautious: என் ஜானும்மா அதை எல்லாம் பெரிய விசயமா பாக்க மாட்டா... எப்படி நீ மட்டும் தான் வெள்ளைக்காரனுக்கு வேலைக்காரனா வேலை பார்ப்பியா எங்களுக்கும் தெரியுமுன்னு நிர்வாகம் செய்ய போறா எப்பூடி:LOL::LOL:(y)(y)(y)

அம்மாடி அச்சு வெல்லம் ரொம்ப திகட்ட திகட்ட இனிக்காதே ;):confused:பாரு நீ ஒண்ணும் சொல்லாம போய் இவன் எங்கேயோ தடுக்கி விழுந்து வச்சுட்டு உன்கிட்ட சொல்ல கூட இல்லாம அசால்டா வர்றான்:sneaky::sneaky:. அமரா எப்போ தான்டா நீ ஒழுங்கா இருப்பே:unsure::unsure::ROFLMAO::ROFLMAO:
வெறுப்பேத்தறானா இல்ல வெறுமனே பேத்துறானானு யோசிங்க டியர்...

நிர்வாகத்தில் எப்பவும் பெண்கள் சோடை போறதில்ல... அதனால் நல்லாவே உங்க ஆளு நிர்வாகம் பண்ணுவா...

அமரன்... எப்பவுமே ஒரே மாதிரி தான்... :love: :LOL: :ROFLMAO:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,977
Location
madurai
வெறுப்பேத்தறானா இல்ல வெறுமனே பேத்துறானானு யோசிங்க டியர்...

நிர்வாகத்தில் எப்பவும் பெண்கள் சோடை போறதில்ல... அதனால் நல்லாவே உங்க ஆளு நிர்வாகம் பண்ணுவா...

அமரன்... எப்பவுமே ஒரே மாதிரி தான்... :love::LOL::ROFLMAO:
என் டார்லிங் எப்போவுமே சுப்பர் தான் ஆனா அவ தலையில கட்டிருக்குறது தான் வெறும் வாயில வடை சுட்டுட்டே இருக்கு:p:LOL:

அதானே உங்க ஹீரோவ எப்போ நீங்க விட்டுகுடுத்தீங்க :rolleyes::rolleyes: என்ன இருந்தாலும் அமர் bad பாய் தான்:cautious:;)
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
என் டார்லிங் எப்போவுமே சுப்பர் தான் ஆனா அவ தலையில கட்டிருக்குறது தான் வெறும் வாயில வடை சுட்டுட்டே இருக்கு:p:LOL:

அதானே உங்க ஹீரோவ எப்போ நீங்க விட்டுகுடுத்தீங்க :rolleyes::rolleyes: என்ன இருந்தாலும் அமர் bad பாய் தான்:cautious:;)
அக்சப்டட்....

ஆம்பள புள்ளைங்க அப்டி தான் இருக்கும்... அதை சொல்லிட்டேன்... :p :LOL: :unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top