உலாவரும் கனாக்கள் கண்ணிலே-21 (Pre Final)

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
தோழமைகளே

படித்துவிட்டு தங்களின் கருத்துகளை மறவாமல் பகிர்ந்து கொள்ளவும்.

இதோ லிங்க்

Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#4
Pre final surprise ud really super👌👌🌹🌹...
அச்சு வெல்லம் எவ்ளோ நல்ல பிள்ளையா மாறி... வலி transfer panni அவளும் கஷ்டப்பட நினைக்கிறாலே... அமரு வலி பின்னி எடுத்தாலும் குசும்பு குறையல உனக்கு...

Agreement kkum சொத்துக்கும் வித்தியாசம் தெரியாத அப்படக்கரா சுசிலா அம்மா😛😂 செம்ம காமெடி பீஸா தான் தோணுது 😉😂😝 terror மாமியார் இல்ல இது ... குபீர் சிரிப்பு மாமியார் தான்... ஜானு darling சந்திரனை இன்னும் நல்ல கவனி... பாவம் புள்ளை ரொம்ப நொந்து poiruchu 😛😂
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#8

சில வில்லங்க மாமியார் இப்டி தான், அர குறையா

அமருன்னா சும்மாவா

எல்லாம் அம்மா னால வந்தது தானா, அதனால அவங்களே ரெக்கவர் ஆகிருவாங்க
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top