தோழமைகளே
படித்துவிட்டு தங்களின் கருத்துகளை மறவாமல் பகிர்ந்து கொள்ளவும்.
இதோ லிங்க்
படித்துவிட்டு தங்களின் கருத்துகளை மறவாமல் பகிர்ந்து கொள்ளவும்.
இதோ லிங்க்
Last edited:
welcome dearFirst
சில வில்லங்க மாமியார் இப்டி தான், அர குறையாPre final surprise ud really super????...
அச்சு வெல்லம் எவ்ளோ நல்ல பிள்ளையா மாறி... வலி transfer panni அவளும் கஷ்டப்பட நினைக்கிறாலே... அமரு வலி பின்னி எடுத்தாலும் குசும்பு குறையல உனக்கு...
Agreement kkum சொத்துக்கும் வித்தியாசம் தெரியாத அப்படக்கரா சுசிலா அம்மா?? செம்ம காமெடி பீஸா தான் தோணுது ??? terror மாமியார் இல்ல இது ... குபீர் சிரிப்பு மாமியார் தான்... ஜானு darling சந்திரனை இன்னும் நல்ல கவனி... பாவம் புள்ளை ரொம்ப நொந்து poiruchu ??
நன்றி டியர்Nice