உலாவரும் கனாக்கள் கண்ணிலே - 4

srinavee

Author
Author
SM Exclusive Author
#21
வாங்க மறுவீட்டுக்கு போயி என்ன நடக்குதுனு போயி பாத்துட்டு வரலாம்:p:LOL:(y)
Entha relation povom... மாப்பிள்ளை வீடு or ponnu veedu... கெத்து காட்டணும்...👍😉
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#22
ஆப்பிரிக்கலா இருந்து ஆப்ஸ்கான்ட் ஆன அராத்து...😂😂😂

பாவம் பையன கொரியர் ஆபிசா அலைய விட்டாலே...🙄🙄

குயின் அழகா பேசறாங்க😍😍😍

ஜானு காபி இல்ல டீயா மாறியிருச்சு...😌😌
அச்சுமா என்ன பண்ண போறீங்க...
🤔🤔🤔
அச்சுமா அலற வைப்பானு நான் சொல்றேன்.... நீ என்ன சொல்றே ஹரி... ஜானு தான் நம்ம baby... Unakku yaaru?
 
Selva sankari

Major
SM Exclusive Author
#26
அருமையான பதிவு டியர். 😍😍😍

இயல்பாக ஒரு குடும்பத்தினுள் நிகழும் நிகழ்வுகளை தந்திருக்கும் விதம் அருமை. 👏👏👏👏

ஜானு அழகாக குடும்பத்தினுள் பொருந்தி விட்டாள். அர்ச்சனா என்ன செய்ய காத்திருக்கிறாள் தெரியவில்லை. :(:(:(

கொரியர் ஆபிசா அலைய விட்டுட்டாளே:oops::oops:
நிஜமாவே அனுப்பியிருப்பாளா.... இல்லையா....?
 
#27
ஆப்பிரிக்கலா இருந்து ஆப்ஸ்கான்ட் ஆன அராத்து...😂😂😂

பாவம் பையன கொரியர் ஆபிசா அலைய விட்டாலே...🙄🙄

குயின் அழகா பேசறாங்க😍😍😍

ஜானு காபி இல்ல டீயா மாறியிருச்சு...😌😌
அச்சுமா என்ன பண்ண போறீங்க...
🤔🤔🤔
Achu னு தும்ம போகுதோ!!!
 
#29
அருமையான பதிவு டியர். 😍😍😍

இயல்பாக ஒரு குடும்பத்தினுள் நிகழும் நிகழ்வுகளை தந்திருக்கும் விதம் அருமை. 👏👏👏👏

ஜானு அழகாக குடும்பத்தினுள் பொருந்தி விட்டாள். அர்ச்சனா என்ன செய்ய காத்திருக்கிறாள் தெரியவில்லை. :(:(:(

கொரியர் ஆபிசா அலைய விட்டுட்டாளே:oops::oops:
நிஜமாவே அனுப்பியிருப்பாளா.... இல்லையா....?
அடுத்து வரக் கூடிய பதிவுகளில் பார்த்துருவோமா?!
 
#30
Yanakum k ka janu...🙌🙌👍👍
Achu alara vecha athu amaroda padu..😝😝😝

Janu chandru fixed..
செமயா ஃபிக்ஸாகிட்ட பாட்டரு
 
Advertisements

Latest updates

Top