உலாவரும் கனாக்கள் கண்ணிலே-5

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
அனைவருக்கும் வணக்கம் தோழமைகளே!
:love::love::love:


உலாவின் கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட், சைலண்ட் ரீடிங்க மூலம் ஆதரவளித்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

ஐந்தாவது பதிவினை படித்துவிட்டு மறக்காமல், எமை ஊக்கப்படுத்தும் தங்களின் கருத்துகளை, விருப்பங்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதோ லிங்க்...

UKK new copy.jpg
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#2
Firstu... அர்ச்சனாவின் அலட்டல் ஆரம்பம்.... அமரின் அலரலுக்கு ஒத்திகை... ஆர்ப்பாட்டம் இல்லாத ஜானு& சந்திரன்... கனா காணும் கண்கள் தீர விசாரிக்காமல் அலை பாய ஆரம்பித்து விட்டது...
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#4
Firstu... அர்ச்சனாவின் அலட்டல் ஆரம்பம்.... அமரின் அலரலுக்கு ஒத்திகை... ஆர்ப்பாட்டம் இல்லாத ஜானு& சந்திரன்... கனா காணும் கண்கள் தீர விசாரிக்காமல் அலை பாய ஆரம்பித்து விட்டது...
விமர்சனம் அள்ளுது :love::love:மனச (y)(y)(y)
 

Selva sankari

Major
SM Exclusive Author
#8
அருமையான பதிவு டியர். கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் நம்பக் கூடாது என்று தெரியவில்லையே அர்ச்சனாவுக்கு...
அர்ச்சனா தானும் குழம்பி அமரையும் படுத்தப் போகிறாள்.
ஜானு சந்திரன் ஜோடி இயல்பாக பொருந்தி விட்டனர்.
அதான் அனைவரது ஆதரவும் அமருக்கு இருக்கே...
இனி கொரியர் பற்றிய கவலை எதற்கு???
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#9

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#10

Advertisements

Latest updates

Top