• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Its me harry potter here...guru ji..???

Wow azha pula semma irukum nu sollirunga..
Enjoy amar, achu...???

Adipavi yanna pechu pesara amar pavam than..
Avan solla matan sonnathaiye ippadi sollu sollu kekara..appo courier matter..???

Yen janu va ku yappo honeymoon vepinga..
Athana janu ilama epi ah...??

Guruji ithu nalla ila..???
 
Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அழகான பதிவு.... படகு வீடு விளக்கம் அருமை:love::love:

ஜீன்ஸ் போட்ட பிகர் கூட புருஷன் சுத்த ஆசைப்படுறான் அது புரிஞ்சுக்காம இப்படியே நிக்கிறியே அர்ச்சு:p:p

நீ அலற வைப்பனு பார்த்தா அவன் தான் உன்னை அலற வைக்குறான்... ஏனப்பா அமரா கமுக்காமா கடவுளே கடவுளே சொல்லறத விட்டுட்டு இப்படியா சொல்லுவே. பாவம் பச்சபுள்ள பயந்துருச்சு பாரு:ROFLMAO::ROFLMAO:

செல்லாது செல்லாது ஜானு- சந்திரன் வராமா ud படிச்ச பீல் வரல ... இன்னொரு ud சீக்கிரமே வேணும் எங்களுக்கு sunday நைட் குடுங்க authorji...

எங்க தங்கபுள்ள ஜானு அங்கே என்ன பாடு படறாளோ சுசீலாம்மா கிட்ட சீக்கிரம் கூட்டுட்டு வாங்க பாஸ்...
 
Janu ilama epi ah... Nooooo....
Nalla kelunga sree ka
Adhutha ud full ah janu , chandru than..?????
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Janu chandru army yallam inga vanga..???
வந்துட்டேன் ஹரி ... சொல்லு என்ன செய்யலாம்?:cautious: இவங்க பிக் கூட போடமா இருக்காங்க ஏன்னு கேக்க ஆள் இல்ல...:D:LOL::p
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Its me harry potter here...guru ji..???

Wow azha pula semma irukum nu sollirunga..
Enjoy amar, achu...???

Adipavi yanna pechu pesara amar pavam than..
Avan solla matan sonnathaiye ippadi sollu sollu kekara..appo courier matter..???

Yen janu va ku yappo honeymoon vepinga..
Athana janu ilama epi ah...??

Guruji ithu nalla ila..???
விரைவில் ஜானுவுடன் வருகிறேன்...:p(y)
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
வந்துட்டேன் ஹரி ... சொல்லு என்ன செய்யலாம்?:cautious: இவங்க பிக் கூட போடமா இருக்காங்க ஏன்னு கேக்க ஆள் இல்ல...:D:LOL::p
அஞ்சு நாளாச்சேனு அவசரமா டைப் பண்ணி போட்டுட்டேன்...o_O பிக் போடணும்னா அடுத்த யுடில போடுறேன் :p
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Janu chandru army yallam inga vanga..???
எவ்வளவு சீக்கிரம் ஜானுவோட வரணுமோ, அவ்ளோ சீக்கிரமா வரேன் பாட்டரு:p
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அழகான பதிவு.... படகு வீடு விளக்கம் அருமை:love::love:

ஜீன்ஸ் போட்ட பிகர் கூட புருஷன் சுத்த ஆசைப்படுறான் அது புரிஞ்சுக்காம இப்படியே நிக்கிறியே அர்ச்சு:p:p

நீ அலற வைப்பனு பார்த்தா அவன் தான் உன்னை அலற வைக்குறான்... ஏனப்பா அமரா கமுக்காமா கடவுளே கடவுளே சொல்லறத விட்டுட்டு இப்படியா சொல்லுவே. பாவம் பச்சபுள்ள பயந்துருச்சு பாரு:ROFLMAO::ROFLMAO:

செல்லாது செல்லாது ஜானு- சந்திரன் வராமா ud படிச்ச பீல் வரல ... இன்னொரு ud சீக்கிரமே வேணும் எங்களுக்கு sunday நைட் குடுங்க authorji...

எங்க தங்கபுள்ள ஜானு அங்கே என்ன பாடு படறாளோ சுசீலாம்மா கிட்ட சீக்கிரம் கூட்டுட்டு வாங்க பாஸ்...
டீலு, ஓகே
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top