• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
அச்சு ஆரம்பிச்சுட்டா....
அவ தான் கேக்கறயில்ல சொல்ல வேண்டியது தானே அமர்...

நீ சொல்லாம போகத்தான் அவ இப்புடி யெல்லாம் நடந்துக்கற....???

இந்த டாஸ்க் (கேம்) எங்கையே பாத்து இருக்கேன்...
குருஜி CN எல்லாம் பாக்கறீங்களா..???

ஜானு சாப்டாம வெயிட் பண்ண என்ன கேக்கற....சந்துரு டார்லிங் நீங்க எப்போ ஹனிமூன் போவீங்க...???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அச்சு ஆரம்பிச்சுட்டா....
அவ தான் கேக்கறயில்ல சொல்ல வேண்டியது தானே அமர்...

நீ சொல்லாம போகத்தான் அவ இப்புடி யெல்லாம் நடந்துக்கற....???

இந்த டாஸ்க் (கேம்) எங்கையே பாத்து இருக்கேன்...
குருஜி CN எல்லாம் பாக்கறீங்களா..???

ஜானு சாப்டாம வெயிட் பண்ண என்ன கேக்கற....சந்துரு டார்லிங் நீங்க எப்போ ஹனிமூன் போவீங்க...???
Thread poduda Hari... ஜானு army's ellam vanthu kekkattum,?? aniyaayam panranga authorji
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
wow.... நல்லா சண்டை போடறா அர்ச்சனா... அடப்பாவி அமரா பொண்டாட்டிய தவிர மத்த எல்லோருக்கும் தெரியுது உன்னோட கொரியர் மேட்டர்.... :rolleyes:o_O

மௌனமா வந்த கொரியர் உன்னோட கரியருக்கே ஆப்பு வச்சுருச்சு.... :(:(
தேனிலவு களைப்பு வந்தா புருசன்கிட்ட சொல்லி தான் சலிப்பாங்கா இது சந்தேக களைப்பு...;)

ஐயோ பாவம் சுசிலா ம்மா இன்னைக்கு சமையல் வேலை நீங்க தான் பாக்கணும் என்ன ஒரு பார்வை... மருமக கிட்ட
சின்னஞ்சிறுசுக போகட்டும்னு நினைக்காமா கூட வர்றேன்னு சொல்லி இடையில வந்து நிக்குதே இந்த அம்மா?:cautious::cautious:

படகு வீடு , போட்டோ எல்லாம் சூப்பர்... டீசெர் காட்டியே மெயின் பிச்சர் பார்த்தாச்சு அமர் ... ஒரு கல்லுல ரெண்டு மாங்கா டைப்:p:love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top