• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உள்ளத்தின் காதல் நீங்காதடி-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
மீனா எருமையா🙄🙄🙄🙄 என்ன இப்டி சொல்லீட்டீங்க அண்ணா

மீனா உங்க மேல கோவமா இருக்கா.

மீனா ,மீராவை பார்க்க ஏற்பாடு பண்ணீடலாம்😊

நன்றிகள் அண்ண😍🤗
Naan enga apdi sonna😳😳😳😳😳

Kovam a iruntha pullu kattu extra va pottu😑😑😑😑😑
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அதான் பாருங்க அதுவும் என்கிட்ட போய் கேக்குறாங்க😂🤣🤣🤣🤣
Amamama unkitta koodai pinnurathu pathi thana kekkanum🤣🤣🤣🤣
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அவ பிரச்சனைக்கு நான் காரணமா🙄🙄🙄🙄🙄 இது என்ன புது புரளியா இருக்கு

அவ யாருனே நேக்கு தெரியாதுக்கா

நானே குயந்த புள்ள👶
Amama neethan. Neemattum than.. என்ன புரளி அரளி nu🤨🤨🤨🤨🤨🤨🤨

மண்டையை உடைப்பேன்க்கா🤨🤨🤨🤨🤨🤨🤨

குயந்த புள்ளையா? அப்படின்னா குரல்வளைய கடிச்சு துப்பிட வேண்டியது தான்
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
நம்பி படிக்க போறேன் டா செல்லக்குட்டி 😌😌😌😌😌. பேச்சு மாறினா அப்புறம் நான் பொறுப்பு கிடையாது 😏😏😏😏😏


ஆனா கவலைல கூட அதிகமா சாப்பிடுறாங்க 🤣🤣🤣🤣 நானும் ட்ரை பண்ணேன் பட் முடியல 😔😔😔😔
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Amama neethan. Neemattum than.. என்ன புரளி அரளி nu🤨🤨🤨🤨🤨🤨🤨

மண்டையை உடைப்பேன்க்கா🤨🤨🤨🤨🤨🤨🤨

குயந்த புள்ளையா? அப்படின்னா குரல்வளைய கடிச்சு துப்பிட வேண்டியது தான்
என் அழகான் குரல்வளையை கடிச்சுட்டு அப்றம் என் அழகான குரல் இந்த உலகத்துல இருக்காதே🤥😒
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
நம்பி படிக்க போறேன் டா செல்லக்குட்டி 😌😌😌😌😌. பேச்சு மாறினா அப்புறம் நான் பொறுப்பு கிடையாது 😏😏😏😏😏


ஆனா கவலைல கூட அதிகமா சாப்பிடுறாங்க 🤣🤣🤣🤣 நானும் ட்ரை பண்ணேன் பட் முடியல 😔😔😔😔
சோ ஸ்வீட் செல்லம் நீங்க❤ கண்டிப்ப இந்த கதையை முடித்துவிடுவேன் இது இந்த இலநிலாவின் சபதம்😘

கவலைல நல்லா சாப்பிடணும் தட் இஸ் குட் பார் ஹெல்த்
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
என் அழகான் குரல்வளையை கடிச்சுட்டு அப்றம் என் அழகான குரல் இந்த உலகத்துல இருக்காதே🤥😒
:mad::mad::mad::mad:
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
சோ ஸ்வீட் செல்லம் நீங்க❤ கண்டிப்ப இந்த கதையை முடித்துவிடுவேன் இது இந்த இலநிலாவின் சபதம்😘

கவலைல நல்லா சாப்பிடணும் தட் இஸ் குட் பார் ஹெல்த்
இலநிலா யாரு 🤔🤔🤔இளநிலா தான் எனக்கு தெரியும் 😌😌😌

அப்படின்னு யார் சொன்னதாம் 🤨🤨🤨
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
இலநிலா யாரு 🤔🤔🤔இளநிலா தான் எனக்கு தெரியும் 😌😌😌

அப்படின்னு யார் சொன்னதாம் 🤨🤨🤨
அரே அவசரத்துல ஒரு வேர்டு மாறி போயி😪
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
பசியின் பிடியில்
பாதியில் எழுந்த மீரா....
பார்த்து பார்த்து செய்யும்
பாசமான அண்ணன்
பிள்ளைகளை நினைத்து
பரிதவிக்கும் அன்னை _ அவர்கள்
பேசிய வார்த்தைகளில்
பாரமான மனது....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top