ஐ ?? கொடி மா நீங்க சிறுமியா??என்ன தமிழ் இது!! வயது கூட அறிய முடியாது போலிருக்கு. ஆனால் நமது தமிழ் மொழியில் தான் நிறைய உறவு முறை சொற்கள் இருக்கு இல்ல.அம்மா = madam (also!)
சிறுமியரையும் அம்மா என் அழைக்கலாமே!!
ஐ ?? கொடி மா நீங்க சிறுமியா??என்ன தமிழ் இது!! வயது கூட அறிய முடியாது போலிருக்கு. ஆனால் நமது தமிழ் மொழியில் தான் நிறைய உறவு முறை சொற்கள் இருக்கு இல்ல.அம்மா = madam (also!)
சிறுமியரையும் அம்மா என் அழைக்கலாமே!!
இதன் மூலம் தாங்கள் என்ன சொல்ல வரிங்கஅம்மா = madam (also!)
சிறுமியரையும் அம்மா என் அழைக்கலாமே!!
வேறு எந்த மொழியிலும் இல்லதா சிறப்பு நம் மொழியில் மட்டுமே தலைமுறை தாண்டிய உறவுமுறைகள் சொல்லி அழைக்கும் சிறப்புஐ ?? கொடி மா நீங்க சிறுமியா??என்ன தமிழ் இது!! வயது கூட அறிய முடியாது போலிருக்கு. ஆனால் நமது தமிழ் மொழியில் தான் நிறைய உறவு முறை சொற்கள் இருக்கு இல்ல.
நான் உங்களை அம்மா என்றே அழைக்கிறேன்.இதன் மூலம் தாங்கள் என்ன சொல்ல வரிங்க
நீண்ட விளக்கம் நரசிம்மாநான் உங்களை அம்மா என்றே அழைக்கிறேன்.
அதை எப்படி எடுத்துக்கொள்வது (மேடமா, அன்பா, பாசமா) உங்கள் கவலை!
(சிக்கல் என்னவென்றால், இங்குப் பலரும் பொதுவாகக் கையாளும் 'சகோ' என்ற சொல் சமற்கிருதச் சொல், எனக்கு அதைவிட்டுத் தூய தமிழ்ச் சொல்லைக் கையாள விருப்பம்!!
ஆனால் 'சகோ'க்கு நேரான தமிழ்ச்சொல் இல்லை... )
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றநீண்ட விளக்கம் நரசிம்மா
நன்றி சகோ...எப்பவும் போல அருமை சகோ இப்ப தான் பார்த்தேன்
நன்றி சகோ...உண்மையான வரிகள் சகோ