• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஊரு விட்டு ஊரு வந்து ----பெயர் காரணம் /காரண பெயரா ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஐ, ஒன்றரை மாசத்துக்கு முன்னாடியே
இஸ்டோரி வந்திருச்சு
நான்தான் முதல் முதலில் வந்திருக்கேன்
படிக்கலாம்=னு பார்த்தால் இஸ்டோரி
இல்லை
ஒரு நீண்ட பிரசங்கம்தான் செய்திருக்கிறார்
நம்ம ஹனி டியர்

ஆசையாசையாக ஸ்டோரி படிக்க
ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றி
விட்டீர்களே, கோபால்
நோ நோ அனிதா டியர்
இது நியாயமா?
இது தர்மமா?
naan thaan june thaan punjab express kilambum nu munnal solliten.....neenga
station nu ku oodi vanthaal what to do
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இதில் என்னை வேற தலைப்புக்காக
இன்னும் திட்டுகிறார்
அப்போதைய வாய்க்கால், வரப்புத்
தகராறு அப்பொழுதே முடிந்து
விட்டதே
இன்னும் அதை டாமரின் போட்டு
தேய்க்க வேணுமா, அனிதா செல்லம்?

மீ நொம்ப நொம்ப பாவம்
சீக்கிரமாக ப்ரீத்தி ஜிந்தாவை
சாரி, சாரி, ப்ரீத்தி ஜெகநாதனை
களமிறக்குங்கள்
ஆவலோடு காத்திருக்கிறேன்,
அனிதா டியர்

மத்தவங்க செஞ்ச கெட்டதை கடவுள் பார்த்துப்பார்ன்னு உடனே மறந்துடனும் ...நல்லது செய்தால் கடைசி மூச்சு உள்ள வரை நினைக்கணும் ...இது தான் என் பாலிசி ....

நீங்க செய்தது சின்ன உதவியாய் உங்களுக்கு தெரியலாம் ...ஆனால் இன்று 8000 லைக்ஸ் ,12,000 வியூ என்று தினமும் படிப்பவர்களின் எண்ணிக்கை ஏறி கொண்டு இருக்கிறது என்றால் அதில் பங்கு உங்களுக்கும் உண்டு அம்மா .

தகுந்த நேரத்தில் குறித்து காட்டப்படும் தவறுகள் பெரிய தவறை தடுக்கும் ....ஒரு குரு ஸ்தானத்தில் தான் உங்களை ,மணிக்கொடி ,சசி சகோதரிகளை வைத்து இருக்கிறேன் ...

நீங்கள் செய்த உதவி மற்றவர் அறியனும் இல்லையா ?அதற்கு தான் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
மத்தவங்க செஞ்ச கெட்டதை கடவுள் பார்த்துப்பார்ன்னு உடனே மறந்துடனும் ...நல்லது செய்தால் கடைசி மூச்சு உள்ள வரை நினைக்கணும் ...இது தான் என் பாலிசி ....

நீங்க செய்தது சின்ன உதவியாய் உங்களுக்கு தெரியலாம் ...ஆனால் இன்று 8000 லைக்ஸ் ,12,000 வியூ என்று தினமும் படிப்பவர்களின் எண்ணிக்கை ஏறி கொண்டு இருக்கிறது என்றால் அதில் பங்கு உங்களுக்கும் உண்டு அம்மா .

தகுந்த நேரத்தில் குறித்து காட்டப்படும் தவறுகள் பெரிய தவறை தடுக்கும் ....ஒரு குரு ஸ்தானத்தில் தான் உங்களை ,மணிக்கொடி ,சசி சகோதரிகளை வைத்து இருக்கிறேன் ...

நீங்கள் செய்த உதவி மற்றவர் அறியனும் இல்லையா ?அதற்கு தான் நான் உங்களை பாராட்டினால் அதை திட்டறேன்ன்னு சொல்லி என் லிட்டில் ஹார்ட் உடைச்சிடீங்களே பானுமா ...இது நியாமா ...தர்மமா ...அடுக்குமா
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நான் உங்களை பாராட்டினால் அதை திட்டறேன்ன்னு சொல்லி என் லிட்டில் ஹார்ட் உடைச்சிடீங்களே பானுமா ...இது நியாமா ...தர்மமா ...அடுக்குமா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மத்தவங்க செஞ்ச கெட்டதை கடவுள் பார்த்துப்பார்ன்னு உடனே மறந்துடனும் ...நல்லது செய்தால் கடைசி மூச்சு உள்ள வரை நினைக்கணும் ...இது தான் என் பாலிசி ....

நீங்க செய்தது சின்ன உதவியாய் உங்களுக்கு தெரியலாம் ...ஆனால் இன்று 8000 லைக்ஸ் ,12,000 வியூ என்று தினமும் படிப்பவர்களின் எண்ணிக்கை ஏறி கொண்டு இருக்கிறது என்றால் அதில் பங்கு உங்களுக்கும் உண்டு அம்மா .

தகுந்த நேரத்தில் குறித்து காட்டப்படும் தவறுகள் பெரிய தவறை தடுக்கும் ....ஒரு குரு ஸ்தானத்தில் தான் உங்களை ,மணிக்கொடி ,சசி சகோதரிகளை வைத்து இருக்கிறேன் ...

நீங்கள் செய்த உதவி மற்றவர் அறியனும் இல்லையா ?அதற்கு தான் .
ஹி... ஹி... ஹி...............
இப்போ எனிக்கு ஒரு பேமிலி
பேக் பெரிய ஐஸ் க்ரீம்
துண்ணா மாறியே கீது,
அனிதா டியரூ
ஜல்ப்பு புட்ச்சுக்குமோ?
இன்னான்னு தெர்லயேப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் உங்களை பாராட்டினால் அதை திட்டறேன்ன்னு சொல்லி என் லிட்டில் ஹார்ட் உடைச்சிடீங்களே பானுமா ...இது நியாமா ...தர்மமா ...அடுக்குமா
யூவு டோன்ட் ஒர்ரி, அனிதா டியரூ
யூவு நோ பீலிங்கு
உங்களோட லிட்டில் ஹார்ட்டை
நானு உடைக்கலீங்கோ
அது நானில்லீங்கோ
வோணுமின்னா உங்களுக்கு
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்
வாங்கித் தாரேன்ப்பா, அனிதா டியரூ
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹி... ஹி... ஹி...............
இப்போ எனிக்கு ஒரு பேமிலி பேக்
பெரிய ஐஸ் க்ரீம் துண்ணா மாறியே
கீது, அனிதா டியரூ
ஜல்ப்பு புட்ச்சுக்குமோ? இன்னான்னு
தெர்லயேப்பா

பாராட்டங்களா திட்றாங்களா கூட புரிஞ்சுக்காம போஸ்ட் போட்டுட்டு சமாளிபிகேஷன் வேலை எதுக்கு மம்மி ????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
naan engeyaa sonnen ithu comedy,serious nu......matave matene.......
enna thavam seithen ipadi thaan pogum nu nenaithu partheengala?kathal,mothal,comedy,action,suspense mukiyama twist ellam serntha mixture thane pa namma style.....wait seiyunga ji.....
no waiting ji appo appo teaser kudunga honey dear nangalum unga twist kku yetha mathiri enga mind set pannikirom intha thadavai entha hospitala special ward reserve pannumnu sonna nalla irukkum pora idathula ellam ore kootama irukku waiting panna mutiyadhu ji:p:p:love::love::LOL::LOL:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாராட்டங்களா திட்றாங்களா கூட புரிஞ்சுக்காம போஸ்ட் போட்டுட்டு சமாளிபிகேஷன் வேலை எதுக்கு மம்மி ????
ஹி... ஹி... ஹி..........
அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா, அனிதா டியரூ
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
no waiting ji appo appo teaser kudunga honey dear nangalum unga twist kku yetha mathiri enga mind set pannikirom intha thadavai entha hospitala special ward reserve pannumnu sonna nalla irukkum pora idathula ellam ore kootama irukku waiting panna mutiyadhu ji:p:p:love::love::LOL::LOL:

namma all time fav keezhpakkam thaan...venum endral ervadi kooda okay thaan......nammai
pathi therinchukama irukanga....namma thaan right signal pottu,left indicator katti nera kooda pogatha aal aache....ethu ipadi enge paranthu varum nu namake theriyatha pothu...........8 montha kathara vittum....no use
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top