• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எங்கே எனது கவிதை - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,263
Reaction score
5,901
EEK 1.jpg


ஹாய் ப்ரெண்ட்ஸ்.

இதோ முதல் பதிவுடன் வந்துவிட்டேன் பிரெண்ட்ஸ்.. சில தரி பதிவிடுவதில் சிறிய தவறினால் முதல் பதிவு தாமதம் ஆகி விட்டது தோழமைகளே.. இதோ உங்களது பார்வைக்கு முதல் பதிவு.. கதையின் பதிவை படித்துவிட்டு உங்களது கருத்துக்களைத் தவறாமல் பதிவிடுங்கள் பிரெண்ட்ஸ்.. உங்களது கருத்துக்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..



எங்கே எனது கவிதை.. 1
 




thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
அழகான ஆரம்பம் 😀❤
கார்த்திக் மாட்டிக்கிட்டான் ....சரிதான் உண்மையை சொல்வானா நண்பர்களிடம் ...😜
இவன் ஆதிராவின் ஃபோனைஎடுத்து பேசியிருக்கலாம்.....அவள் நிறைய தடவை அழைத்திருந்தாளே .....
ஆதிராவ யார் காரில் அழைத்து போவது?????அவளளின் மனது சொன்னது போல ஏதாவது நடக்க போகுதா என்ன ?????
சூப்பர் ❤
 




vijirsn1965

இணை அமைச்சர்
Joined
Dec 10, 2018
Messages
849
Reaction score
612
Location
chennai
Yaarudan selkiraal Aadhira etho sari illai pola thoontrukirathe yean Karthik ippadi seithaan oru murai aval enna solla varukiraal entru keattu irukkalaame manathu ku yeano dhik entru irukkirathu ud vegu arumai superb mam viji
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,316
Reaction score
2,534
ஹையோ யார் கூட போறா?படுபாவி கார்த்திக் உன் திமிரை காட்ட இதுவா நேரம்?பக்குன்னு இருக்கு.எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாதுன்னு வேண்டுகிறேன்.இது போல படிச்சாலே மனசு பதறும்.தொடர்ந்து படிக்க பயமா இருக்கே.🙄🙄
 




Sai deepa

இணை அமைச்சர்
Joined
Nov 11, 2021
Messages
503
Reaction score
614
Location
Salem
ஆரம்பமே பயத்தை உண்டாக்கீட்டீங்க. நல்ல பதிவு.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top