• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எங்கே எனது கவிதை - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,375
Reaction score
6,279
ஹாய் ப்ரெண்ட்ஸ்

கதையின் அடுத்த பதிவைக் கொடுத்துவிட்டேன் ப்ரெண்ட்ஸ்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைத் தவறாமல் பதிவிடுங்கள் ப்ரெண்ட்ஸ்.. உங்களது கருத்துக்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்..



எங்கே எனது கவிதை - 21 th (6).jpeg
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,323
Reaction score
2,542
அநேகமாக போலிஸ் கண்டுபிடிக்காது போல..அந்த விசித்திரா தான் தப்பிக்க வைக்க போறா.. கார்த்திக் அய்யனார் மாறி உட்காரந்துட்டு இருக்காம அவளை கண்டுபிடி🙄
எவ்வளவு தான் அடி வாங்குவா பாவம்.
 




Last edited:

Baladurga Elango

அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
1,666
Reaction score
2,833
Location
Chennai
Nice update akkam pakkam parthu irukkunum pola yarai than namburathu
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,610
Age
38
Location
Tirunelveli
இன்னும் 3 epi க்கு நீ கதறனும், அப்புறம் தான் அவ கால பிடிக்க வைப்பாங்க போல 🧐🧐🧐🧐

நல்லா இருக்கு அப்டேட் 👍 👍
 




thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
ஆமாம் .....யார் சொல்லி இவள கடத்தினாங்க..???அந்த ஐயா யாரா இருக்கும் ..???
விசித்தரா உன்ன அம்போ என்று விட்டு விட்டு உன் புருசன் போகத்தான் போகப்போறான்..அப்போ தெரியும் சங்கதி......
ஆதி ,கார்த்திக் லவ்ஸ் ...செமை ....
ஒருத்தர.. ஒருத்தர் அவ்ளோ அழகா புரிந்து வைத்து உள்ளார்கள்...சூப்பர்....😀
சூப்பர் ❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top