- Joined
- Aug 2, 2020
- Messages
- 2,375
- Reaction score
- 6,294
thanks ma ..Sema dear
thanks ma ..Sema dear
இன்னும் 3 epi க்கு நீ கதறனும், அப்புறம் தான் அவ கால பிடிக்க வைப்பாங்க போல
நல்லா இருக்கு அப்டேட்
thank you so much ma ..ஆமாம் .....யார் சொல்லி இவள கடத்தினாங்க..???அந்த ஐயா யாரா இருக்கும் ..???
விசித்தரா உன்ன அம்போ என்று விட்டு விட்டு உன் புருசன் போகத்தான் போகப்போறான்..அப்போ தெரியும் சங்கதி......
ஆதி ,கார்த்திக் லவ்ஸ் ...செமை ....
ஒருத்தர.. ஒருத்தர் அவ்ளோ அழகா புரிந்து வைத்து உள்ளார்கள்...சூப்பர்....
சூப்பர்