• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience எங்கே எனது கவிதை?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ramya Swaminath

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
982
Reaction score
1,838
1664117635988.png

ஹாய் ஹாய் நட்புக்களே..

நலம். நலமறிய ஆவல்.. உங்களை எல்லாம் நெடுநாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. இதோ உங்களை சந்திக்க அடுத்த கதையுடன் வந்துவிட்டேன் தோழமைகளே.. சொந்த அலுவல்கள் காரணமாக இரண்டு கதைகளுக்கு இடையில் சிறிது அதிக இடைவெளி கொடுத்துவிட்டேன் .. அதே போல இந்தக் கதை துவங்கிய பிறகு தாமதிக்காமல் பதிவிட வேண்டி, சிறிது கதை நகர்ந்த பின்பு இப்பொழுது கதையை பதிவிடுகிறேன் தோழமைகளே.. வாரம் மூன்று பதிவுகளாக கதையை வரும் செவ்வாய் கிழமையில் இருந்து பதிவிடுகிறேன்.. வழக்கம் போல உங்களது கருத்துக்களை ஒவ்வொரு பதிவிலும் தெரிவித்து, கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

🙏

என்றும் அன்புடன்..
ரம்யா சுவாமிநாத்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top