• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எண்ணங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
161
Reaction score
857
Age
31
Location
Pudukkottai
நம்முடைய இடத்தில் நின்று கருத்து சொல்ல முடியாது..

வேண்டுமானால் நம் கருத்து யாரோடு பொருந்துமோ..

அவர்களோடு இணைந்துப் போவோம்..!!

வாழ்க்கை வளமாகும்..!!
 




Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
161
Reaction score
857
Age
31
Location
Pudukkottai
Feb 2️⃣0️⃣
*வெற்றி நிச்சயம்*

மழைநீர் பூமியைச் சேர்வதும்,
ஆறு கடலைத் தேடி ஓடுவதும்..
இரவு பகலைத் தேடி நகர்வதும்,
அதனதன் பாதையைத் தேடி..

மலர்கள் சூரியனைக் கண்டு மலர்வதும்,
மரங்கள் காற்றடிக்கும் திசையில் தலை வணங்குவதும்,
அதனதன் பாதையைத் தேடி..

தோல்வியே தொடர்ந்து வந்தாலும் அதுவும்
உன் வெற்றியை தேடி..

முயற்சிகளோடு இருந்தால்
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
 




Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
161
Reaction score
857
Age
31
Location
Pudukkottai
தூக்கி எறியப்பட்டால்
தலை குனிந்து நிற்காதே,

அது ஒன்றும் அவமானம் அல்ல.

விழுந்த இடத்தில் எப்படி மரமாவது என யோசி,

உன் மன வலியை உரமாக்கிப் போராடு,

எறிந்தவனே உன்னைத் தலை உயர்த்திப் பார்க்கட்டும்..
 




Crazeequeen

நாட்டாமை
Joined
Jun 27, 2019
Messages
86
Reaction score
316
Location
Pudukkottai
எல்லாம் தெரியும் என நினைக்கும் அறிவாளிகள்....

அதை இன்னொருவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டோம் என்பதை மறந்து விடும் போது முட்டாளாகி விடுகிறார்கள்....!

இனிய இரவு வணக்கம்.
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top