• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எந்திர லோகத்து சுண்டெலியே -14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
@g3mani arumaiyana episode 👏👏👏
Sis nan antha kilimooku kakava pathathe illaye🤣🤣🤣
Aadhan-saha combination vida aadhan-bargav combination sema 👌👌
Intha eevaku therinchathu kooda ivanga rendu perukum theriyalaye, ivanga rendu peraiyum love panna vachu, kalyanam panrathukula ungaluku than kannu muli pithunga poguthunu ninaikiren🥴
 




Bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 23, 2018
Messages
667
Reaction score
927
Location
Harlow
அப்பாடா ஒருவழியா லூசுப்பொண்ணை கண்டுபிடிச்சாச்சு🙆‍♀️🙆‍♀️.

இந்த ஆதனும் தான் அவ கிட்ட மனசு விட்டு பேசினா என்ன🙄🙄

ஒரே ஒரு தங்கச்சிய வைச்சிக்கிட்டு பார்கவ் படுற பாடு இருக்கே பாவம் 😉😉

ஈவாவ வர வர ரெம்ப பிடிக்குதுப்பா,so sweet.💕💕

அவங்க வீட்ல அம்மான்ற பேர்ல அன்பே இல்லாம ஒரு ஆளு இருப்பாங்களே அவங்க நாளைக்கு என்ன பண்ண காத்திருக்காங்களோ 😏😏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top