• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எனக்குப் பிடித்த பாடல்- சின்னஞ்சிறு வயதில்

  • Thread starter ramalakshmisaravanan
  • Start date

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

R

ramalakshmisaravanan

Guest
“மீண்டும் கோகிலா“ படத்தில் வரும் பாடல் “சின்னஞ்சிறு வயதில் எனக்கோா் சித்திரம் தோணுதடி”. கதாநாயகியை கதாநாயகன் பெண் பாா்க்க வரும் போது டுயட்டாக வரும் . மிக அழகான பாரதியாா் பாடல் இது. கடைசி வாி பாட்டில் வராது. நானும் படித்ததில்லை். ஆச்சாியம் இது என் சின்னஞ்சிறு மகளுக்கும் பிடித்த பாடல். இசையின் மகத்துவம் அது.
 




seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
பாரதியின் செல்லம்மா பாட்டும் அருமை, படத்தில் அதன் காட்சியமைப்பும் அருமையா இருக்கும் :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top