• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எனது மனதின் போர்முழக்கம்💘

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
ஹாய் ஃப்ரெண்ஸ் 👋
நான் உங்களுக்கு எப்போதோ அறிமுகமானவள்தான்😍

காதல் போர் முழக்கம் கதைய படிக்கலாம்ன்னு போனேன்.
ப்ப்ப்பா! கதைய படிச்சீங்க நீங்க ட்டிக்கர் ஆகிருவீங்க🤣🤣🤣😋😋😋

மயூரியாய் இருந்து பீகாரில் எடுத்த ஓட்டம் சென்னையில் நிறுத்தி வேதாவை உருவாக்கியது. வேதா என்கிற வேதாஷினி, கதையின் மிர்ச்சி!🌶

பாரதி கண்ட புதுமைப் பெண்ணை நான் காணவில்லை. ஆனால் நான் கண்ட புதுமைப்பெண்ணே அவள்தான். புரட்சி பெண்ணாய் போற்றுவதற்து எல்லாத் தகுதியும் உண்டு அவளுக்கு!

அரசியல் வாதியான தந்தை செய்யும் பிழையை ஊடகவியலாளர் என்றகிற ரீதியில் சுட்டிக்காட்டும் பெண்மை. தைரியம் சற்று ஆண்களை விட அதிகமாகவே உண்டு. அதனால் காதலை முதலில் ஆண் கூறும் வரை காத்திருக்காமல் அவளே முன்மொழிகிறாள். அதன் விளைவுகள் பல.

கதையில் வில்லனென்ற பட்டம் சூடிய கதையின் கதாநாயகன்.
ராவண் மெஹ்ரா, இவ் அழகான பெயருக்கு சொந்தக்காரனின் தோற்றமும் அழகுதான்.
நானும் கொஞ்சம் சைடி அடித்தேன்😜 வேதாவுக்கு தெரியாமல், தெரிந்தால் அவ்வளவுதான்!

தோற்றத்தில் அழகு இருந்தாலும் செயல்களில் பீகாரின் ரௌடி, டான், அடிதடி, வெட்டுக்குத்து, கொலை செய்வதுதான் இவன் வேலை.
இருவருக்குள் மோதல்தான்! பெண்மை, முத்தம் மட்டுமின்றி மொத்தமாக கொடுத்தும் அதில் காதல் இல்லை வெறும் காமம் மட்டுமென்று கூறும் கல்நெஞ்சக்காரன்.

சில அறைகளை இருவரும் மாறி மாறி பரிமாறிக்கொள்வர்.
"மிர்ச்சி, ட்டிக்கர் பண்றாளே!" இது மிகவும் என் மனதை ஈர்த்த ஹீரோவின் மொழிநடை. ராவணன் சீதையை கடத்திய காலம் சென்று, சீதை ராணவனிடம் தானகவே மாட்டிக்கொள்ளும் காலம்.

விக்கி என்கிற விக்ரம் கதையின் நகைச்சுவை நாயகன். வேதாவின் உயிர்தோழன். பீகாரில் இவர்களின்
நட்பை கலாச்சாரக் குறைவாக பார்க்கும் கண்கள்.

சடங்கு எனும் பெயரில் சிறுமிகளுக்கு (ஜூஹி) செய்யும் அக்கிரமம் மனசை பிசைந்து கண்ணில் நீரை வர வைக்கும்.
பெண்களுக்கு ஏன் இத்தனை அவஸ்தை. ஏகப்பட்ட கட்டுபாடுகள் பெண்களுக்கு மட்டும்! அது சமூகம் அல்ல ஒரு சாக்கடை.

இப்படியல்லாம் சம்பிரதாயம் இருப்பதை சமூக கருத்தாக கதைக்கு கொண்டு வந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்👏👏👏

பருவம் பூக்காத

தையலுக்கு தையல் தேவையில்லை.

விதவையின் மனம்

மட்டும் வெண்மை

கொண்டால் போதும்

உடையில் வேண்டாம்.

சிறுமியின் திருமணத்திற்கு

தடை - மனதில் காதல்

இருந்தால் யாரும்

யாரையும்

முன்மொழியலாம்.

யுவனை மடக்கிய

யுவதி- அனைத்தும்

அவள் ஒருத்தி!

காதல் போர்முழக்கம் விறுவிறுப்பான தொடர்கதை.
வம்சி, தீப்தி, மாஹி, சந்தீப், ஜூஹி, அம்ரி போன்ற பாத்திர படைப்பு அருமை. காதலுக்கு ரன்னிங்க, சேசிங்க், ஃபைடிங்க் எல்லாம் சூப்பரா பக்காவ இருக்கும் மிஸ் பண்ணாம படிங்க. நகைச்சுவை கூட நச்சுன்னு இருக்கும்.

பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த இந்த கதை வெற்றி பெற வாழ்த்துகள் 💚💚💚
 
Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka

ரொம்ப ரொம்ப நன்றி டா 😍😍😍😍😍 ரொம்ப அழகான எழுத்துநடையில அழகான ரிவ்யூ 😍😘😘😘 கவிதை ரொம்ப அழகா இருக்குடா.. நீங்களும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா 😍😍😍😍
 
Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
ரொம்ப ரொம்ப நன்றி டா 😍😍😍😍😍 ரொம்ப அழகான எழுத்துநடையில அழகான ரிவ்யூ 😍😘😘😘 கவிதை ரொம்ப அழகா இருக்குடா.. நீங்களும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா 😍😍😍😍
💘💘💘💘💘
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top