• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எனைப் பற்றிய தீப்பொறி.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான கதை. சாகருக்கு ரெங்கு லக்கி மேல் பொழியிற பாசமும் லக்கி அப்பா மேல் வைச்சிருந்த பாசம் கண்டு பொறாமை வருமே பார்க்க சூப்பரா இருந்தது. அதே நேரம் சாகருக்குப் பாசம் காட்ட ஒருவரும் இல்லாதிருந்தது பாவம் தான். அந்தக் குறைய லக்கி நீக்கி சாகர் மேல் காதலும் அன்பும் பாசமும் மூன்று மடங்கா செலுத்தியதன் பரிசா மூன்று மக்கட் செல்வங்களையும் சாகருக்குப் பெற்றுக்குக் கொடுத்தது சூப்பர். சாகர் கடைசி வரையும் ஆணவம், திமிர், தன்மானம் நிறைந்த நபர் என்பதால் தனது சொந்த உழைப்பிலேயே மனைவி குழந்தைகளுக்கு வீடு மற்றும் பொருட்செலவெல்லாம் செய்வது மிக அருமை. சரோ சிஸ் சொன்ன மாதிரி மனைவி வீட்டிலிருந்து சொத்து சீதனம் வேண்டாம் என்று மறுத்தது சிறப்பு. மனைவி மக்களைப் பிரிந்து வெளிநாட்டில் சாச்சு நோய்வாய்ப் பட்டதும் லக்கி அருமையாகக் காய் நகர்த்தி சாச்சுவ வெளிநாட்டு வேலையை விட வைத்து ஊரில தொழில் தொடங்கி தான் பார்க்க மாட்டேன் என்று மறுத்த ரெங்குவின் தொழிலை லக்கிகாக அவளுக்கு மேல் வைத்த அன்புக்காக சாச்சு அறியாமலே பார்க்க வைத்தது அருமை. அப்பா மகள் பாசத்தைப் புரிந்து கொள்ளாத சாச்சுக்கு ஒண்ணுக்கு இரண்டு மகளாக் கொடுத்து உணர வைச்சாச்சு. முப்பது வயது லக்கியின் விருப்பத்துக்கு இன்னும் ரெங்கு தலையாட்டுதென்றால் சாச்சு ஐந்து வயது சின்னக்குட்டி ஆர்வியின் வீக்கன்ட் பிளானுக்கு ஓட்டமெடிக்காத் தலையாட்டுறார். ஒவ்வொரு பதிவுக்கும் பொருத்தமாப் போட்ட இனியவை நாற்பது பாடல்களும் அருமை. நுவலி சிஸ்க்கு ஸ்பெசல் தாங்ஸ். அமிர்தசாகரின் பெயருக்கு விளக்கம் கூறியதற்கு. ஆரம்பத்தில சூடான தீப்பொறியா இருந்த அமிர் கதை முடிவில் தலைப்புக்கு ஏற்றமாதிரி சில்லென்று தீப்பொறியா மாறினது அருமை. ரொம்ப ரொம்ப சூப்பரான கதை சகோதரி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
1643400411289.png1643400456170.png1643400560225.png1643402056555.png1643402151611.png
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
சூப்பர் டூப்பர் விமர்சனம் டியர்👌👌👌👍👍👍😍😍😍😍💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

My சாச்சு வெரி வெரி good boy தானே டியர்...நம்ம ஆதருக்கிட்ட சொல்லுங்க அவங்க பொண்ணு மண்டைல நாலு போட சொல்லி.
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
சூப்பர் டூப்பர் விமர்சனம் டியர்👌👌👌👍👍👍😍😍😍😍💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

My சாச்சு வெரி வெரி good boy தானே டியர்...நம்ம ஆதருக்கிட்ட சொல்லுங்க அவங்க பொண்ணு மண்டைல நாலு போட சொல்லி.
ஆமா ஆமா வெரி வெரி குட் போய் சாச்சு. அனாமி ஒன்னு சாச்சு வெரி வெரி குட் போய். நோட் திஸ் பொயின்ட்.
1643430924169.png
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான கதை. சாகருக்கு ரெங்கு லக்கி மேல் பொழியிற பாசமும் லக்கி அப்பா மேல் வைச்சிருந்த பாசம் கண்டு பொறாமை வருமே பார்க்க சூப்பரா இருந்தது. அதே நேரம் சாகருக்குப் பாசம் காட்ட ஒருவரும் இல்லாதிருந்தது பாவம் தான். அந்தக் குறைய லக்கி நீக்கி சாகர் மேல் காதலும் அன்பும் பாசமும் மூன்று மடங்கா செலுத்தியதன் பரிசா மூன்று மக்கட் செல்வங்களையும் சாகருக்குப் பெற்றுக்குக் கொடுத்தது சூப்பர். சாகர் கடைசி வரையும் ஆணவம், திமிர், தன்மானம் நிறைந்த நபர் என்பதால் தனது சொந்த உழைப்பிலேயே மனைவி குழந்தைகளுக்கு வீடு மற்றும் பொருட்செலவெல்லாம் செய்வது மிக அருமை. சரோ சிஸ் சொன்ன மாதிரி மனைவி வீட்டிலிருந்து சொத்து சீதனம் வேண்டாம் என்று மறுத்தது சிறப்பு. மனைவி மக்களைப் பிரிந்து வெளிநாட்டில் சாச்சு நோய்வாய்ப் பட்டதும் லக்கி அருமையாகக் காய் நகர்த்தி சாச்சுவ வெளிநாட்டு வேலையை விட வைத்து ஊரில தொழில் தொடங்கி தான் பார்க்க மாட்டேன் என்று மறுத்த ரெங்குவின் தொழிலை லக்கிகாக அவளுக்கு மேல் வைத்த அன்புக்காக சாச்சு அறியாமலே பார்க்க வைத்தது அருமை. அப்பா மகள் பாசத்தைப் புரிந்து கொள்ளாத சாச்சுக்கு ஒண்ணுக்கு இரண்டு மகளாக் கொடுத்து உணர வைச்சாச்சு. முப்பது வயது லக்கியின் விருப்பத்துக்கு இன்னும் ரெங்கு தலையாட்டுதென்றால் சாச்சு ஐந்து வயது சின்னக்குட்டி ஆர்வியின் வீக்கன்ட் பிளானுக்கு ஓட்டமெடிக்காத் தலையாட்டுறார். ஒவ்வொரு பதிவுக்கும் பொருத்தமாப் போட்ட இனியவை நாற்பது பாடல்களும் அருமை. நுவலி சிஸ்க்கு ஸ்பெசல் தாங்ஸ். அமிர்தசாகரின் பெயருக்கு விளக்கம் கூறியதற்கு. ஆரம்பத்தில சூடான தீப்பொறியா இருந்த அமிர் கதை முடிவில் தலைப்புக்கு ஏற்றமாதிரி சில்லென்று தீப்பொறியா மாறினது அருமை. ரொம்ப ரொம்ப சூப்பரான கதை சகோதரி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
View attachment 34168View attachment 34169View attachment 34170View attachment 34171View attachment 34172
மிக மிக அருமையான அழகான விமர்சனம் சகோதரி... உங்க வார்த்தைகளே சொல்லுது நீங்க எந்த அளவுக்கு கதையை ரசிச்சு படிச்சீங்கன்னு.... ரொம்ப சந்தோசம் மா 😍 😍 🥰 🥰 மனமார்ந்த நன்றிகளும் அன்புகளும்😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சூப்பர் டூப்பர் விமர்சனம் டியர்👌👌👌👍👍👍😍😍😍😍💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

My சாச்சு வெரி வெரி good boy தானே டியர்...நம்ம ஆதருக்கிட்ட சொல்லுங்க அவங்க பொண்ணு மண்டைல நாலு போட சொல்லி.
good boy சொல்ற நீங்க bye bye சொல்ல வரலன்னு சாச்சு சொல்லிட்டு இருக்கான் டியர். டைம் கிடைக்கும் போது வந்து எட்டி பாருங்க பா:LOL::p... ரொம்ப நன்றி மா😍😍
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஆமா ஆமா வெரி வெரி குட் போய் சாச்சு. அனாமி ஒன்னு சாச்சு வெரி வெரி குட் போய். நோட் திஸ் பொயின்ட்.
View attachment 34178
noted pa... but avan anti hero adhaiyum neenga note pannikkanum :p 😍
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
good boy சொல்ற நீங்க bye bye சொல்ல வரலன்னு சாச்சு சொல்லிட்டு இருக்கான் டியர். டைம் கிடைக்கும் போது வந்து எட்டி பாருங்க பா:LOL::p... ரொம்ப நன்றி மா😍😍
அதுதான் சோகமே😔😔😔😔அவன் போவது பிடிக்கலையாம்😢😢😢
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அதுதான் சோகமே😔😔😔😔அவன் போவது பிடிக்கலையாம்😢😢😢
அவன் எங்கேயும் போக மாட்டான் இங்கே தான் இருப்பான் டியர்:love::love: உங்களுக்கு பாக்க தோனுறப்ப எல்லாம் வந்து ஒரு ஹாய் சொல்லிட்டுப் போங்க;):D சோ சிம்பிள்:cool::D
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top