• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews எனை மீட்க வருவாயா - என் பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எனை மீட்க வருவாயா - சரோஜினி

நடுத்தர வர்க்கத்தின் நடைமுறை வாழ்வியலைச் சொல்லும் கிராமத்துக் கதையை ஆசிரியர் தனது வழமையான எழுத்துநடையில் அழகாக சொல்லியிருக்கிறார்.

மூன்று தலைமுறைப் பெண்களின் இயல்புகளோடு கதை பயணிக்கின்றது. இன்றைய இளைய தலைமுறையின் பலவீனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் திவ்யாவின் திருமண வாழ்க்கையை அவளே மீட்டுக் கொண்டாளா அல்லது கணவன் மீட்டெடுத்தானா என்பதே கதை.

காளியம்மாவையும் ஈஸ்வரியையும் அவரவரின் சுபாவங்கள் சற்றும் மாறாமல் காண்பித்தது அருமை சரோஜி. இவர்களின் ஒவ்வொரு செயலால் தான் கதையில் திருப்பங்கள் ஏற்படுகிறது எனச் சொல்லலாம்.

நாயகன் நாயகி என்று தனித்து காண்பிக்காத, மேல்பூச்சு வசனங்கள் இல்லாத கதை நகர்வு எனக்கு மிகவும் பிடித்தது. இதுபோன்று மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சரோஜி 💐 💐 💐

கதையினை படித்துப் பாருங்கள் தோழமைகளே!
 
Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,125
Reaction score
4,626
Location
Coimbatore

மிகவும் அருமை💐💐💐💐
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

கதை நெடுக எம்முடன் பயணித்து, முடிவில் அழகிய விமர்சனம் தந்து எமை அடுத்த கட்டத்திற்குச் செல்ல ஊக்கப்படுத்தும் தங்களின் பாங்கில் மெய்சிலிர்த்தேன்.

அன்பின் நன்றிகள் ஆத்தரே.
 
Last edited:

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
தங்க கீரிடத்தில் சூடப்படும் வைரம், நல்ல கதைக்கு கிடைக்கும் அழகான விமர்சனம்.. வாழ்த்துகள் சகி
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
தங்க கீரிடத்தில் சூடப்படும் வைரம், நல்ல கதைக்கு கிடைக்கும் அழகான விமர்சனம்.. வாழ்த்துகள் சகி
நன்றி தமிழ்செல்வி டியர்
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
மிகவும் அருமை💐💐💐💐
Nice review.
மிகவும் அருமையான விமர்சனம்.
Nice review
தங்க கீரிடத்தில் சூடப்படும் வைரம், நல்ல கதைக்கு கிடைக்கும் அழகான விமர்சனம்.. வாழ்த்துகள் சகி
thanks friends:love::love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top