• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எனை மீட்க வருவாயா! - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஜெகனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வையுங்க ஆத்தரே 😜😜
அவன் அந்தப் புள்ளையக் கட்டுவேன்னு நிக்கறான். நான் என்னயா பண்ணுவேன்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
திவ்யா திட்டம் நிறை வேறுமா
அவங்க அம்மா ஜெகன்
நினச்சது நடக்குமா
நாளைக்கு பாத்திரலாம் மா
 




Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
இதுவரை பாவமா இருந்தவன், இப்ப அடபாவியா மாறிட்டானா...

உண்மைதான்.

நாளைக்கு சொல்லிருவான்.
Ama pa

Its all fate

Waiting
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
ஐயோ, ஈஸ்வரி தான் பாவம். ஜெகன் ஓரு பக்கம் திவ்யா ஓரு பக்கம்ன்னு ஈஸ்வரிக்கு பெரிய குழி தோண்டுதுங்க.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Edheiiii oodi poriya in nama ninachutu iruke enga jaganu paavam ne paatuku poren nu sollura

Adei jaganu ava vendom namma vera ponnu paapom ne vidu

Adhane kiruki unna yaaru un love ah avan kitta solla sonnadhu thavalai than vayal kettuchu poo unga amma unna adikuradhu thappe illa

Indha kiruba ean pesave illa avan mudivu enna

Aathi eeshu malai eariduvanga aprm enna aagum😱😱😱😱kaalaiyathavum malai eariduvangalee😱😱😱😱😱😱

Jaganu vaalkai enna aaguradhu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top