எனை மீட்க வருவாயா! - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
அதான் கெஞ்சி கொஞ்சி நின்னாளே ஈசுக்கிட்ட...எல்லாத்தையும் செகனு கெடுத்துப்புட்டான்.

ஈசுக்கு அவ்ளோ சாமர்த்தியம் இருந்தும் என்ன செய்ய...செகனு 20days ல marraige a வைக்க சொன்னப்போ ஈசு முழிச்சிருக்க வேண்டாமா...ஒரு மனிதனின் நல்ல குணத்துக்கு ஒரு செயல் பதம்னு தோணலையா காதலித்து திருமணம் செய்த ஈசுக்கு.
நிதானத்துல இருக்கிற மனுசனுக்குத்தான் நீங்க சொல்றது எல்லாம் தோணும்.

அவளே தன்னோட மக அரும், பெரும் தப்பை பண்ணிட்டு, தன்னை மத்தவங்க முன்ன தலையிறக்கம் செய்திடுவாளோங்கற பதற்றத்துல தனியொருத்தியா எப்டி சமாளிச்சு இதுல இருந்து வெளிய வரலாம்னு மனப் போராட்டத்துல உளன்டுட்டு இருக்கா. அப்போ இதெல்லாம் தோணாதுல்ல..

ஜெகன்கிட்ட சொன்னது திவ்யாவுடைய தவறுதான்.
 
Sugaaa

Well-known member
Joined
Jun 23, 2019
Messages
5,340
Reaction score
19,562
Points
113
Location
Tamil Nadu
🌷கொஞ்சம் இல்ல... நிறைய்ய்ய்ய்ய்ய்ய பாவம் திவ்யா...

🌷அவள் உண்டு... அவளின் படிப்பு உண்டு என்று இருந்தவளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு எவ்ளோ ஈஸியா வேண்டாம் என்று கிருபா சொல்றான்...

🌷இளம் வயதில் முதல் துன்பம் ரொம்பவே கஷ்டம் தான்...

🌷இதில் கிருபாவிற்கு கஷ்டம் என்றால் 😉😕😕😕 அதை என்னால் நம்பத்தான் முடியாது 😕... அதை அவன் எளிதாக கடந்து விடலாம்... ஏனென்றால் ஆண்கள் எல்லாம் கணக்கு போட்டு தான் வாழத் தெரியும்...😕

🌷 ஈஸ்வரி என்ன அம்மா நீங்க... திருமணம் ஆகி பட்ட கஷ்டத்தில் பாதியை இவங்களே அவங்க பெண்ணுக்கு கொடுத்துட்டாங்க...

🌷நம்ம நாட்டில் நிறைய்ய்ய்ய்ய்ய்ய ஈஸ்வரிகள் உங்கள் கதையை வாசித்தால் சுதாரித்திருப்பார்கள்...😜

🌷நிறைய்ய்ய்ய்ய்ய்ய திவ்யாக்களும் கூட 😜4356714576fe55ec00fffba9aee97b6e.jpg
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
🌷கொஞ்சம் இல்ல... நிறைய்ய்ய்ய்ய்ய்ய பாவம் திவ்யா...

🌷அவள் உண்டு... அவளின் படிப்பு உண்டு என்று இருந்தவளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு எவ்ளோ ஈஸியா வேண்டாம் என்று கிருபா சொல்றான்...

🌷இளம் வயதில் முதல் துன்பம் ரொம்பவே கஷ்டம் தான்...

🌷இதில் கிருபாவிற்கு கஷ்டம் என்றால் 😉😕😕😕 அதை என்னால் நம்பத்தான் முடியாது 😕... அதை அவன் எளிதாக கடந்து விடலாம்... ஏனென்றால் ஆண்கள் எல்லாம் கணக்கு போட்டு தான் வாழத் தெரியும்...😕

🌷 ஈஸ்வரி என்ன அம்மா நீங்க... திருமணம் ஆகி பட்ட கஷ்டத்தில் பாதியை இவங்களே அவங்க பெண்ணுக்கு கொடுத்துட்டாங்க...

🌷நம்ம நாட்டில் நிறைய்ய்ய்ய்ய்ய்ய ஈஸ்வரிகள் உங்கள் கதையை வாசித்தால் சுதாரித்திருப்பார்கள்...😜

🌷நிறைய்ய்ய்ய்ய்ய்ய திவ்யாக்களும் கூட 😜View attachment 31167
உண்மைதான் சுகா.

நிரம்ப நன்றிகள்
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top