எனை மீட்க வருவாயா! - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
:oops::oops:அப்படி மட்டும் நடக்கட்டும், உங்க த்ரெடுக்கு பில்லி சூனியம் வச்சுடுவேன் பார்த்துக்கோங்க....:cautious::sneaky:

ஒழுங்கா புது மருமவளுக்கு மாமியாருக்கும் சண்டையை கிளப்பி விடுற வேலையை போயி பாருங்க, போங்க.. போங்க... :p ;) :ROFLMAO:

@ப்ரியசகி யக்காவ் உங்க அக்காகிட்ட இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?
Ipo etuku என்னை கோர்த்து விடரீங்க authorea
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
சைட்டுக்குள்ள எண்டர் ஆனதும் முழிச்சது உங்க எபிலதான்...attendance போட்டுட்டு பார்த்தா 15 ஆவது எபி...அந்த அதிர்ச்சி தான் டியர்.
Unga அதிர்ச்சி பார்த்து நான் ஷாக் ஆகிட்டேன்
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,217
Reaction score
44,818
Points
113
Location
madurai
Ipo etuku என்னை கோர்த்து விடரீங்க authorea
நம்ம காளிய போட்டுத் தள்ள பார்த்தா இப்படிதான்... இதுக்கும் மேலேயே போவோம் ஆமா... இந்நேரத்துக்கு precap போட்டு இருக்கலாம்ல...
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
நம்ம காளிய போட்டுத் தள்ள பார்த்தா இப்படிதான்... இதுக்கும் மேலேயே போவோம் ஆமா... இந்நேரத்துக்கு precap போட்டு இருக்கலாம்ல...
என்னாது precap ஆஹ
 
SarojaGopalakrishnan

Well-known member
Joined
Jul 20, 2018
Messages
4,381
Reaction score
7,175
Points
113
Location
Coimbatore
நல்லா இருக்கு பதிவு
ஜெகன் எதார்த்தம் தெரிஞ்சு
வாழ பழகிட்டான்
இனி திவ்யாவும்பழகனும்

ஆமா சித்தப்பு இப்படி
நகைகள் போட்டு விடுறானே
காலையில் காளி கண்டால்
என்னாகும்
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
நல்லா இருக்கு பதிவு
ஜெகன் எதார்த்தம் தெரிஞ்சு
வாழ பழகிட்டான்
இனி திவ்யாவும்பழகனும்

ஆமா சித்தப்பு இப்படி
நகைகள் போட்டு விடுறானே
காலையில் காளி கண்டால்
என்னாகும்
Ama. Enna agum பிரச்சனை தான்
 
S.M.Eshwari.

Author
Author
Joined
Jun 7, 2021
Messages
105
Reaction score
138
Points
43
Location
Mangadu
வளையல், மோதிரம் சங்கதி தெறிஞ்சா நெசமாலுமே காளியம்மா,காளி அவதாரந்தே...👌👌👌
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
Ni
வளையல், மோதிரம் சங்கதி தெறிஞ்சா நெசமாலுமே காளியம்மா,காளி அவதாரந்தே...👌👌👌
நிசந்தென்
 
Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
ஏம்மா ஈசு...பொண்ணு வாழப்போற வீட்ட ஒரு வாட்டி போய் பார்க்க மாட்டியா😠😠😠
இந்த செகனு பொண்ணுக்கு பொருந்துவானா மாட்டானா இதெல்லாம் யோசிக்க மாட்டியா...உன்னோட லவ்வ base பண்ணி இப்படி பண்ணிட்டியேம்மா...ஒரு 2years பொறுமையா திவ்யாவ மேல படிக்க வச்சிருந்தா எல்லாம் சுபமா முடிஞ்சிருக்கும்...இந்த செகனுக்கு சொந்த புத்தி கூட கிடையாதே...யார் சொல்றத கேட்டு எப்போ எப்படி மாறுவானோ யாருக்கு தெறியும்.

கிருபா திவ்யா தன்னை மறந்துட்டு அவள் கணவனோட முழு மனசொத்து வாழனும்னு இப்படி சொல்றானோ...???

ஏன்டா செகனு நீ lookkuuu மட்டும் விட்ட லவ்வ கிருபா லவ்வோட compare பண்ணுவியா...😠😠😠இவன் கதைய இந்த பொண்ணும் கேட்டுக்கிட்டு வாயை இளிக்குது...2வளையலுக்கும் ஒரு மோதிரத்துக்கும் இப்படி கவுந்துடிச்சே...அடச்ச்சே.

டேய் கிருபா நீ இல்லேன்னா நான் செத்துடுவேன்டான்னு dialogue laam விட்டுச்சு...அதுக்குள்ள எல்லாம் எல்லாம் மறந்திடுமா😠😠😠
 
Last edited:

Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top