எனை மீட்க வருவாயா! - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
ஏம்மா ஈசு...பொண்ணு வாழப்போற வீட்ட ஒரு வாட்டி போய் பார்க்க மாட்டியா😠😠😠
இந்த செகனு பொண்ணுக்கு பொருந்துவானா மாட்டானா இதெல்லாம் யோசிக்க மாட்டியா...உன்னோட லவ்வ base பண்ணி இப்படி பண்ணிட்டியேம்மா...ஒரு 2years பொறுமையா திவ்யாவ மேல படிக்க வச்சிருந்தா எல்லாம் சுபமா முடிஞ்சிருக்கும்...இந்த செகனுக்கு சொந்த புத்தி கூட கிடையாதே...யார் சொல்றத கேட்டு எப்போ எப்படி மாறுவானோ யாருக்கு தெறியும்.

கிருபா திவ்யா தன்னை மறந்துட்டு அவள் கணவனோட முழு மனசொத்து வாழனும்னு இப்படி சொல்றானோ...???

ஏன்டா செகனு நீ lookkuuu மட்டும் விட்ட லவ்வ கிருபா லவ்வோட compare பண்ணுவியா...😠😠😠இவன் கதைய இந்த பொண்ணும் கேட்டுக்கிட்டு வாயை இளிக்குது...2வளையலுக்கும் ஒரு மோதிரத்துக்கும் இப்படி கவுந்துடிச்சே...அடச்ச்சே.

டேய் கிருபா நீ இல்லேன்னா நான் செத்துடுவேன்டான்னு dialogue laam விட்டுச்சு...அதுக்குள்ள எல்லாம் எல்லாம் மறந்திடுமா😠😠😠
அதைவிட அவ யாருன்னே தெரியாதுன்னு சொன்னானே அந்த இடத்தில பொண்ணு வெறுத்துட்டாபோல
 
Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
அதைவிட அவ யாருன்னே தெரியாதுன்னு சொன்னானே அந்த இடத்தில பொண்ணு வெறுத்துட்டாபோல
அது தான் அவனை வெறுக்கனும்னு சொல்லிருப்பானோ என்னவோனு யோசிக்க மாட்டாளா...அவன்தான் கடைசி சந்திப்புல தெளிவா சொல்றானே சூழ்நிலையை...உன் கைலதான் இருக்குனு.
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
அது தான் அவனை வெறுக்கனும்னு சொல்லிருப்பானோ என்னவோனு யோசிக்க மாட்டாளா...அவன்தான் கடைசி சந்திப்புல தெளிவா சொல்றானே சூழ்நிலையை...உன் கைலதான் இருக்குனு.
அடுத்தவங்க மேல பழி போட்டே வளந்தவங்க, எப்பவும் தனது செயல்களை நியாயப்படுத்திறது வழக்கம்தானே.
 
DEEPIKA.G 119BSA49

Well-known member
Joined
Aug 9, 2020
Messages
2,035
Reaction score
2,768
Points
113
@Chitrasaraswathi @AkilaMathan @Bhavanya lakshmi @Crypt @Chanmaa @cmartin @DEEPIKA.G 119BSA49 @srinavee @Guhapriya @Sugaa @Rainbow Sweety @KalaiVishwa @Suman @JRJR @Geethazhagan @Pashni78 @Rajiprabha @SarojaGopalakrishnan @Shakthi R @rsakthi @ப்ரியசகி @Ammu Manikandan @srichitra @Shaniff @lakshmiperumal @Husna @luxmeena @Hamzitha @Shruthi subbu @Raman @Nanthalala @Asha Devi @Vasaki மற்றும் சைலண்ட் ரீடர்ஸ் அனைவரும் படித்துவிட்டு மறவாது தங்களது கருத்துகளை, விருப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Vandhutan😊
 
JRJR

Well-known member
Joined
Jan 9, 2021
Messages
206
Reaction score
267
Points
63
Location
Madurai
செகனை புரிஞ்சிக்க திவ்யா முயற்சிப்பாளா ?
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top