எனை மீட்க வருவாயா! - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
அப்டின்னா காளியாத்தா பாட்டு பாடட்டும், நீ பின்பாட்டு பாடேன்🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
நல்லா என்கரேஜ் பண்றீங்க மேடம்
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
அதை தான் நீங்க நல்லா பண்ணுவீங்களே 😛😛😛..

பாடுங்க 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
இதை எங்கிட்ட நீங்க மறச்சுட்டீங்களே ப்ரியசகி...
 
Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
செகனு இனி பதறிட்டு வருவானோ😜😜திவ்யா பிறந்த வீட்டுக்கு போய்டுவாள்னு😛😛😂😂😂😂😂😂😂
இந்த செகனு பேசுறத பார்த்தாலே எரிச்சலா இருக்கு😡😡😡

ஒரு சேலைக்கு இந்த அக்கப்போரா...😲😲😲😲😲😲

காளியாத்தா செய்தது தவறுதான்...அதுக்காக திவ்யாவும்🤦‍♀️🤦‍♀️
காளியாத்தாதான் படிக்காத பட்டிக்காடு...ok...திவ்யா நாகரீகமான நகரத்துல நாகரீகமாக வளர்ந்த மெத்த படிச்ச பொண்ணுதானே...காளிக்கும் மோசமா கேவலமா நடந்துக்குறா...just ஒரு சேலைக்கு...😡😡😡ஆயிரம்தான் இருந்தாலும் காளி இவளுக்கு மாமியார் இல்லையா...அதுக்கான மதிப்பை கொடுத்துதானே ஆகனும் இவ...இதுல மாமனார வேற கிழவன்னு சொல்றா😠😠😠இதுதான் திவ்யாவோட நாகரீகமா...😠😠😠இந்த பொண்ணுக்கு ஒன்றிலும் பொறுமையை காணோம்...நல்ல வேளை கிருபா தப்பிச்சுட்டான்😍😍😍

ஈசு...கிருபாட்ட அவ்ளோஓஓஓ cross question பண்ணா...இப்போ என்ன பண்ண போறா😠😠😠ரெண்டு நாத்தனாருக்கு பயந்து இப்படியொரு மாமியார்ட்ட சிக்க வச்சுருக்க்கா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ஒரு கிராமம் எப்படி இருக்கும்னு தெறிஞ்சுக்காமலா பொண்ணை கொடுத்திருக்கிறா...இங்கே முதல் தவறு ஈசுவோடதுதான்.

Good going dear...💐💐💐
 
செகனுதான் உங்க மனசுல ஜீரோவாகி... அதனால புடிக்கலையா... அடுத்த அத்தியாயத்தில என்ன நடக்குதுன்னு பாத்திரலாம்..

ஒரு சேலைக்கேதான்....

இதுல பட்டிக்காடா பட்டினமாங்கறது விசயமில்ல.. தன்னிடம் உள்ளதை கேட்டால் கொடுக்கும் பக்குவம் சிலரிடம் இருக்கும். கேக்காமல் கொடுக்கற குணமும் இருக்கும். சிலர் அதுக்கு மாறுபட்டு இப்டியும் தான், தனது அப்டிங்கற பொருள் பற்றோட இருக்கறதுண்டு. அப்டித்தான் திவ்யா இன்னும் பக்குவம் இல்லாம இருக்கா.

கிருபா தப்பிச்சானா...அது இறுதியில் தெரியவரும்.

சண்டைனு வந்திட்டா நாகரிகமாவது, ஒன்னாவது... அப்டித்தான் மக்கள் நடந்துப்பாங்க...

எல்லா இடங்கள்லயும் இருக்கறதுதான். ஒரு விசயத்துக்கு பயந்து வேறு ஒன்றில் போயி மாட்டிக் கொள்வது. அப்டித்தான் ஈஸ்வரி திவ்யாவை மாட்டி விட்டுட்டா.

நன்றி மச்சி.
 
Shruthi subbu

Well-known member
Joined
Jul 5, 2021
Messages
906
Reaction score
863
Points
93
Location
Bangalore
சில தொல்லைகளை தவிர்க்கவே இயலாது

ஈஇஇ..........

திவ்யாவை பேசாம இருக்கச் சொல்லியிருக்கலாமோ

தாத்தா ...அவரு வயிஃப்காக வந்திருக்காரு

அடியும் ... இடி மாதிரி

நல்லா சத்தமா கூப்பிடுங்க ஈசு ஆண்ட்டியை

பாத்திருவோம்...
Dhivya pesunathula ena solla kaaliyamma etha marumaga than..... Evalo vai kuda illa na kaaliyamma kita kaalam thalla mudiyuma.....🤐

Thatha avaru wife kaga vantha maathiri jaganu avan wife ku supportuku varuvana🤨
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
அவந்தேன் குடுக்கணும்.

அந்தக் கிரகம் புடிச்சவ, கரகமா ஆடுறா... ஓஹ் இதுக்குப் பேரு கரகமா... ஆன்... நல்லா கேளுங்க நியாயத்தை...

அடிக்கறது கையிம்மா... அது விறகுன்னு நினைச்சுட்டீங்களோ... அய்யோ... அய்யோ...

நீங்க சொன்னது எல்லாமே கரீக்கிட்டு. ஆனா அந்தம்மாவுக்கு அது பண்றது எல்லாம் கரீக்கிட்டுனுதான் பண்ணிட்டு இருக்கு... என்னத்தைச் சொல்ல...

அப்டி நாக்கை பிடுங்கிக்கற மாதிரி நல்லா கேளுங்க... அப்பவாவது காளிக்கு உரைக்குதானு பாப்போம்.

எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு... ஆனா அந்த அளவு எவ்வளவுனுதான் யாருக்குமே தெரிய மாட்டுது... அதான் காளி இந்த ஆட்டம் ஆடிருச்சு.

காளியாத்தா மண்டைல போட்ட பிக்குலு நல்லாவா இருக்கும்

நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க... இந்த மாதிரி அம்மாக்களை...
கொடுப்பானா.?

அதைதேன் கேட்டேன்

கையி தான் ஆனாலும் நாங்க அடுப்புல வைப்போம்🤨🤨🤨🤨

எதையாச்சும் சொல்லத்தேன் வேணும்

அப்படிதேன் கேட்டேன் ஆனா அதுக்கு உரைக்கனுமே

அளவு தெரியலைன்னா பேசாம இருக்கனும்ல

அய்யே

எல்லாம் அக்கம் பக்கம் பாக்குறது, சொந்தத்துல பாக்குறது., கேட்குறதுதேன்
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,217
Reaction score
44,818
Points
113
Location
madurai
ஆத்தரே ஹீரோ ன்னு ஒரு வெட்டி பய இருக்கான். அவன எப்போ perform பண்ண போறான்😬😬😬 இவன் ஒருத்தன் ஒழுங்கா இல்லாம 😠😠😖😖
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top