எனை மீட்க வருவாயா! - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
செகனுதான் உங்க மனசுல ஜீரோவாகி... அதனால புடிக்கலையா... அடுத்த அத்தியாயத்தில என்ன நடக்குதுன்னு பாத்திரலாம்..

ஒரு சேலைக்கேதான்....

இதுல பட்டிக்காடா பட்டினமாங்கறது விசயமில்ல.. தன்னிடம் உள்ளதை கேட்டால் கொடுக்கும் பக்குவம் சிலரிடம் இருக்கும். கேக்காமல் கொடுக்கற குணமும் இருக்கும். சிலர் அதுக்கு மாறுபட்டு இப்டியும் தான், தனது அப்டிங்கற பொருள் பற்றோட இருக்கறதுண்டு. அப்டித்தான் திவ்யா இன்னும் பக்குவம் இல்லாம இருக்கா.

கிருபா தப்பிச்சானா...அது இறுதியில் தெரியவரும்.

சண்டைனு வந்திட்டா நாகரிகமாவது, ஒன்னாவது... அப்டித்தான் மக்கள் நடந்துப்பாங்க...

எல்லா இடங்கள்லயும் இருக்கறதுதான். ஒரு விசயத்துக்கு பயந்து வேறு ஒன்றில் போயி மாட்டிக் கொள்வது. அப்டித்தான் ஈஸ்வரி திவ்யாவை மாட்டி விட்டுட்டா.

நன்றி மச்சி.
ஜெகன் திருட்டுத்தனம் பண்ணது பிடிக்கல...& அவனுடையதா காட்டப்பட்டிருக்கும் சில செயல்கள் கூட...

கேக்கும்போது கொடுப்பதா வேண்டாமா என்கிறது அவங்கவங்க உரிமை...but இங்கே மாமியார் உடுத்திருக்காங்க...மாமியார் எப்படிப்பட்டவங்களா இருந்தாலும் விஷயத்த எடுத்து சொல்லத்தான் முடியும்...இப்படி குடுமி பிடி சண்டைலாம் சரியில்ல...இது அநாகரீகம்...பக்குவம்தான் இல்ல...பண்பாடுமா இல்ல...பண்பாடெல்லாம் சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுப்பதுதானே...அது எங்கே போச்சு...???
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
Dhivya pesunathula ena solla kaaliyamma etha marumaga than..... Evalo vai kuda illa na kaaliyamma kita kaalam thalla mudiyuma.....🤐

Thatha avaru wife kaga vantha maathiri jaganu avan wife ku supportuku varuvana🤨
sariya solliteenga

nalaiku parthiruvom
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
கொடுப்பானா.?

அதைதேன் கேட்டேன்

கையி தான் ஆனாலும் நாங்க அடுப்புல வைப்போம்🤨🤨🤨🤨

எதையாச்சும் சொல்லத்தேன் வேணும்

அப்படிதேன் கேட்டேன் ஆனா அதுக்கு உரைக்கனுமே

அளவு தெரியலைன்னா பேசாம இருக்கனும்ல

அய்யே

எல்லாம் அக்கம் பக்கம் பாக்குறது, சொந்தத்துல பாக்குறது., கேட்குறதுதேன்
கொடுப்பானா இருக்கும்

ஆத்தாடி

சொல்லுங்கோ

உரைக்குதானு கேப்போம்

ம்ஹ்ம்...
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM

SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
ஆத்தரே ஹீரோ ன்னு ஒரு வெட்டி பய இருக்கான். அவன எப்போ perform பண்ண போறான்😬😬😬 இவன் ஒருத்தன் ஒழுங்கா இல்லாம 😠😠😖😖
ஒவ்வொரு வீட்டுல இருக்கற ஹீரோவும் ஒவ்வொரு மாதிரித்தான் இருப்பாங்கோ ஆத்தரே... எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா நல்லா இருக்காதுல்ல

பண்ணுவான்...

ஒழுங்கா இல்லைனா அவனுக்கு சப்ஸ்டியூட்டா திவ்யாவே வச்சிக்குவோம்
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,450
Reaction score
21,235
Points
113
Location
RAMANATHAPURAM
ஜெகன் திருட்டுத்தனம் பண்ணது பிடிக்கல...& அவனுடையதா காட்டப்பட்டிருக்கும் சில செயல்கள் கூட...

கேக்கும்போது கொடுப்பதா வேண்டாமா என்கிறது அவங்கவங்க உரிமை...but இங்கே மாமியார் உடுத்திருக்காங்க...மாமியார் எப்படிப்பட்டவங்களா இருந்தாலும் விஷயத்த எடுத்து சொல்லத்தான் முடியும்...இப்படி குடுமி பிடி சண்டைலாம் சரியில்ல...இது அநாகரீகம்...பக்குவம்தான் இல்ல...பண்பாடுமா இல்ல...பண்பாடெல்லாம் சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுப்பதுதானே...அது எங்கே போச்சு...???
ம்ஹ்ம்... சிலரோட செயல் அப்டித்தான் நமக்கு வெறுப்பைத் தந்திரும்... அந்த ரகத்துல நம்ம ஜெகன் இருக்கான்.

உண்மைதான். மாமியார் உடுத்தியிருக்காங்கனு எல்லா மருமகளும் விட்டுக் குடுக்கறதில்லை. அந்த ரகத்துல திவ்யா இருக்கா. பக்குவம், பண்பாடு எல்லாம் அடுத்த வீட்டுல நடக்கிற விசயத்துல பாக்கற மக்கள்தான் அதிகம் இருக்காங்கோ. அவங்கவங்க வீட்டுல இப்டியெல்லாம் இருக்கறதுண்டு....

இங்க திவ்யாவிற்கு அந்த மாதிரி கொடுத்து சந்தோசப்பட்ட தருணங்கள் இல்லாம வளந்திருப்பாளா இருக்கும். அதான் அப்டி நடந்திருக்கலாம்.
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
கொடுப்பானா இருக்கும்

ஆத்தாடி

சொல்லுங்கோ

உரைக்குதானு கேப்போம்

ம்ஹ்ம்...
அதற்கு இது பதில் இல்லையே🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
JRJR

Well-known member
Joined
Jan 9, 2021
Messages
206
Reaction score
267
Points
63
Location
Madurai
அடியாத்தி,காளி ஆட்டம் ஜாஸ்தி ஆகிடுச்சு, ஓரு சின்ன பிள்ளைய இந்த அடி அடிக்குது. இதையெல்லாம் சுளுக்கு எடுக்கனும்.
ஈசு என்ன செய்ய போறாங்க ?
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top