u happy; me happyபையன் மாறிட்டான் உசார் ஆகிட்டான்
அம்மாவும் மகளுமா நல்லாவே வச்சு செஞ்சுடீங்க ஜெகன் பயல பாவம்
காளி ரொம்ப ஓவரா போறீங்க நீங்க
வீரம் என்ன நீங்க ஏன் இப்டி இருகீங்க டூ பேட்
அதானே இந்தம்மா மட்டும் தனிகுடுத்தனம் புருசன் ஆ கைகுள்ள போட்டு வச்சுக்கலாம் யாரு யாரு என்ன பண்ணுறாங்களோ அது தான் அவங்களுக்கு திருப்பி நடக்கும்!
திவ்யா அண்ட் ஜெகன் பி ஹாப்பி ஹியர் ஆப்டர்
சூப்பர்
Thanks dear