• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எனை மீட்க வருவாயா! - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
பெருசுங்க அனுபவம் அது..😠😠😠பொய்யாகாது😍😍😍

கிருபா நல்லாதான் பண்ணினான் லவ்...இப்போதான் என்னனு தெரியல🙄🙄🙄
என்னானு பாப்போம்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
loosu paya ennatha love pannino therila, avan status ku yethavala pathu than love pannuvan pola, athan love pola avanoda oorula
நிறைய பசங்க இப்டிதான் இருக்காங்க
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஏது இந்த காளியாத்தாவா😂😂😂😂

ரொம்ப நல்லா பண்ணிருக்கான்👌👌👌👌 நமக்குத் தெரியாம😜😜
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Paati ipdi oru view irukoo unga anubavam full ah kottiteenga

Eeshu payapadadheenga neenga evlo periya aalu dont worry

Kaliamma- vechan paaru aapu semma idea avunga amma va virata enna oru puthisalithanam enaku oru doubt unmaiyave jegan ivanga paiyan daana🤔🤔🤔🤔🤔

Arunu ennadhu neeye ponnu paathukiraya seri daan ne unga annan maari illa ne polachukuve so enjoyu

Divya avan lam oru aalu ne vidu

Kiruba dei mariyadhai ya poiru ennadhu feel pannuriya neeya adhukulam vaipu illa ponavan apdiye poga vendi daane ean vandhe again???

Aalum moonjium go man thirumbi varadhe 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷

Adiye ipo ne ean jagankitta kova padura pichuduven pichu kovam vandha andha kirukkan ta poi kaami
ஆமா

அதையே சாய்க்க ஆள வந்துட்டா... அந்தப் பயம் இருக்கும்ல

இது மூத்தவன், இளைய பிள்ளைக்கு இருக்கற வித்தியாசம்பா. ஒரே தாயிக்கு பிறந்து பிள்ளைனாலும் மாறும். இதுவே மூத்த பிள்ளை காலம் கழிந்து தாமதமப் பிறந்தா இப்டி இருக்காது.

உனக்குத் தெரியுதும்மா. ஆனா அவளுக்குத் தெரியலையே

இனி என்ன செய்யறான்னு பாப்போம்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஈசு அம்மா😠😠😠😠

அவன் தெரியாம பண்ண வாய்ப்பில்ல...நம்ம ஆதர் டியர் பண்ணிய சதி இது...செகன நல்லவனாக்க கிருபாவ ஈவு இரக்கமில்லாம டேமேஜ் பண்ணிட்டாங்க...😡😡😡

ஆதர் டியருஊஊஊ....😠😠😠பெரியவங்க சொல்லுவாங்க ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு...செகன் உதவி கேட்டு வந்த பிள்ளைய ஏமாத்தி கல்யாணம் பண்ணது மிகப்பெரிய தவறு...அண்ட் இன்னும் நிறைய்ய்ய தவறுகள் நான் அவன் கேரக்டரில் காண்கிறேன்...soooo எனக்கு செகன பிடிக்கல.
நான் பண்ண சதியா? அது தெரியலை...

சொல்லுங்க டியருஊஊஊஊஊஊஊ

ஆமா...

கண்டிப்பா தவறுதான். ஆனா ஏமாத்தினது அவனா... திவ்யாவோட பொறுமையில்லாத தனம், அப்புறம் நிதானிக்காத செயல், சட்டு சட்டுன்னு எதையும் யோசிக்காத முடிவு, கூடவே அவங்க அம்மாவும் பதறி எடுத்த முடிவுகள்.

செகன திவ்யாவுக்கு புடிக்கிதான்னு பாப்போம். புடிச்சா எல்லாம் ஓகே..
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
😳😳😳😳 ippo mattum authoruuu sathi pannitaangalaamaaaa🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Karandi la vantha vantha sora pathuttu vegatha sora vittuttaa🤔🤔

Apdiye oru thadava pathathum udaney vadichura maattanga sottha, konjam time koduthu than😜😜😜😜
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL: சதியா... அதுவும் நானா
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Thirumbavum kirubava varavachutingalae authorji🤩🤩😍😍🌹
என்ன பண்றா திவ்யானு உங்களுக்கு காட்டத்தான் அவனை கூட்டிட்டு வந்தேன்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Aamaa....author dear kirupaa patthi rommbba suuuppperrrr aaa sollittu ippo ennanaa aniyaayatthukku ippadi solraanga😠😠😠

அது சமைக்க தெறியாதவங்க தான் கரண்டில எடுத்து எடுத்து பார்த்து சமைக்கிறது... 🤭🤭🤭🤭சமைக்க தெறிஞ்சவங்களுககு பார்த்தாலே தெறிஞ்சிடும் வெந்திருக்கா வேகலையானு😠😠😠உங்களை மாதிரியே எல்லாரையும் நினைக்கிறது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பழமொழி அனுபவசாலிங்க சொன்னது...அவங்களுக்கு டைம் தேவையில்ல😠😠😠
என்னா ஒரு அனுபவம்...
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Aaaha marubadyum kiruba entry ah😲... Dhivi ma namma seganu eppovum thunaiya irupan. Thayangama avanga kita share panu da. Manasuku aaruthal kidaikum
ஆமா மேடம்

துணையா இருக்கானா. தூண் மாதிரி இருக்கானானு பாப்போம்

யாருகிட்ட ஆத்தா... ஆறுதல் சொல்லுவானா... இல்லை ஆப்பு வப்பானா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top