• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எனை மீட்க வருவாயா! - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,983
Location
madurai
ரெனால்ட் பேனா வருது கதை எந்த வருசம் நடக்குது🤔
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அடேய் கிருபா நீ நல்லவன் மாறி தான் தெரியுற ஆனாலும் பெரிய வீட்டு பையன் வேற

திவ்யா நீ தான் அவன போ போ னு விரட்டுன இப்போ என்ன கண்டுக்கல என்ன பாக்கல னு பீல் பண்ணீட்டு இருக்கே

இந்த பொண்ணுகளுக்கு இதே வேலையா போச்சு அவன் பின்னாடியே சுத்துனா திட்டவேண்டியது சுத்தலனா ஏன் சுத்தல கேட்கவேண்டியது

ஈஸ்வரி இப்படி நம்புறாங்க அது வீன் போய்டுமோ!

நம்ம ஜெகன் கதை என்ன?? அவன சுத்தி என்ன நடக்குதுனு கண்டுபிடிப்பானா

தப்பி சொல்றது ரொம்ப சரி

அடேய் கருபா நீ கடத்தபோறியா?? போடா அங்குட்டு காமெடி பண்ணீட்டு

நைஸ் சரோக்கா😇😇😇😇
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அடேய் கிருபா நீ நல்லவன் மாறி தான் தெரியுற ஆனாலும் பெரிய வீட்டு பையன் வேற

திவ்யா நீ தான் அவன போ போ னு விரட்டுன இப்போ என்ன கண்டுக்கல என்ன பாக்கல னு பீல் பண்ணீட்டு இருக்கே

இந்த பொண்ணுகளுக்கு இதே வேலையா போச்சு அவன் பின்னாடியே சுத்துனா திட்டவேண்டியது சுத்தலனா ஏன் சுத்தல கேட்கவேண்டியது

ஈஸ்வரி இப்படி நம்புறாங்க அது வீன் போய்டுமோ!

நம்ம ஜெகன் கதை என்ன?? அவன சுத்தி என்ன நடக்குதுனு கண்டுபிடிப்பானா

தப்பி சொல்றது ரொம்ப சரி

அடேய் கருபா நீ கடத்தபோறியா?? போடா அங்குட்டு காமெடி பண்ணீட்டு

நைஸ் சரோக்கா😇😇😇😇
ஆமாண்டா இந்தப் பொண்ணுங்களுக்கு இதே வேலையாப் போச்சு

என்னானு பாத்திரலாம்.

நன்றிடா
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
திவ்யா என்ற பெண் காதலில் காணாமல் போகாதிருக்க வேண்டும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top