• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எனை மீட்க வருவாயா! - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
ஐயோ, கண்டுபுடிச்சிட்டாளே...

இப்ப என்ன செய்ய... இது மைண்ட் வாய்ஸ்


ஹி...ஹி..... இதுதான் உனக்கான பதில்... ஹா...ஹா....
tenor (3).gif
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
@Chitrasaraswathi @AkilaMathan @Bhavanya lakshmi @Crypt @Chanmaa @cmartin @DEEPIKA.G 119BSA49 @srinavee @Guhapriya @Sugaa @Rainbow Sweety @KalaiVishwa @Suman @JRJR @Geethazhagan @Pashni78 @Rajiprabha @SarojaGopalakrishnan @Shakthi R @rsakthi @ப்ரியசகி @Ammu Manikandan @srichitra @Shaniff @lakshmiperumal @Husna @luxmeena @Hamzitha @Shruthi subbu @Raman @Nanthalala @Asha Devi @Vasaki மற்றும் சைலண்ட் ரீடர்ஸ் அனைவரும் படித்துவிட்டு மறவாது தங்களது கருத்துகளை, விருப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வந்துட்டேன் சரோக்கா😍💓
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
ஓஹோ இப்படி ஒரு லாஜிக் ஆ???

அம்மா சைட் ஒரு முறை அப்பா சைட் வேற முறை ஆனா அது திவ்யா தானா இன்னும் டவுட் வருது பிக்காஸ் அவ அன்னைக்கு முறை வச்சு தான் கூப்பிட்டா

காதல் எல்லாம் நல்லாதான் இருக்கு உங்கம்மாக்கு தெரிஞ்சா அம்புட்டு தான்🙄🙄🙄🙄🙄🙄

பாஸ்போட் சைஸ் போட்டோ நாள வருங்காலத்தில் பிரச்சனை வருமா???

காளியம்மா பேருல உள்ள போல அப்போ அப்போ காளி ஆகுறாங்க

யாருப்பா அந்த பொண்ணு??

நல்லா இருக்கு சரோக்கா😇😍
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஓஹோ இப்படி ஒரு லாஜிக் ஆ???

அம்மா சைட் ஒரு முறை அப்பா சைட் வேற முறை ஆனா அது திவ்யா தானா இன்னும் டவுட் வருது பிக்காஸ் அவ அன்னைக்கு முறை வச்சு தான் கூப்பிட்டா

காதல் எல்லாம் நல்லாதான் இருக்கு உங்கம்மாக்கு தெரிஞ்சா அம்புட்டு தான்🙄🙄🙄🙄🙄🙄

பாஸ்போட் சைஸ் போட்டோ நாள வருங்காலத்தில் பிரச்சனை வருமா???

காளியம்மா பேருல உள்ள போல அப்போ அப்போ காளி ஆகுறாங்க

யாருப்பா அந்த பொண்ணு??

நல்லா இருக்கு சரோக்கா😇😍
சில உறவுகளுக்குள் இப்டி தாறுமாறா வேற வேற ரிலேசன் வரும்

வருமோ

நன்றிடா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top