• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னுயிர் நீதானே - Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhu Bharathi

புதிய முகம்
Joined
Dec 23, 2019
Messages
5
Reaction score
44
ஹாய் பிரண்ட்ஸ்,

"என்னுயிர் நீதானே"

இது என்னோட முதல் கதை,

ஆனா நான் இந்த கதைக்கு எழுத்து வடிவம் கொடுக்க கிட்டத்தட்ட எட்டு வருஷமா முயற்சி பண்றேன்,

இதைக் கேட்டவுடனே "நீ என்ன அவ்வளவு சோம்பேறியான நினைச்சிடாதீங்க" உண்மைய சொல்லனும்னா எனக்கு இந்த கதையை எப்படி எங்கே பதிவு பண்ணனும்னு தெரியல,

இப்ப ரீசண்டா தாங்க நம்ம சைட்ட பார்த்தேன் புது எழுத்தாளர்களுக்கு நீங்க குடுக்குற வரவேற்பும் ஆதரவும் தான் எனக்கு மறுபடியும் இந்த கதைய எழுதணும்னு தோணுச்சு, தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்க, :)

சரிங்க இப்ப கதையோட முன்னுரைக்கு போலாமா

"சமூகத்தில் இருந்த மூட பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்ட, அன்புக்காக ஏங்குற, அதேசமயம் மத்தவங்க கிட்ட சகஜமா பேச யோசிக்கிற, பயப்படுற, மென்மையான சுபாவம் உள்ள ஒரு பொண்ணும்,
சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள சுதந்திரமா, கர்வமா, கம்பீரமா, ஆளுமைத்திறன் உள்ள ஒரு ஆணுக்கும் இடையேயான காதல் தாங்க......."

என்னடா usualla தானே இருக்கேன்னு யோசிக்கிறீங்களா ஆமாங்க நார்மல் கதைய என்னோட கற்பனையில் சொல்லப்போறேன்.

உங்களோட பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் கமெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க அப்பதான் என்னோட ரைட்டிங் என இம்ப்ரூவ் பண்ண முடியும் பிரண்ட்ஸ்

சீக்கிரமே கதையோட முதல் எபிசோட் ஓட நான் உங்கள மீட் பண்றேன் அது வரைக்கும்

By this is Madhu Bharathi :)
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,437
Location
Vellore
நானும் உங்களைப் போல தான் சகி, பத்து வருசமா கதை எழுதி வச்சுட்டு எங்கே போடணும் தெரியாம இருந்தேன். இங்க வந்ததும் எல்லாருமே எனக்கு நிறைய ஆதரவையும் அன்பையும் கொடுத்தாங்க... அதோட என்னால நல்லா எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையும் இங்க தான் கிடைச்சது...
உங்களையும் எங்க அழகான உலகத்திற்குள் வரவேற்கிறேன் மது???? தங்களின் முதல் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ??????
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Welcome and all the best
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top