• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னுரை--******* கதைக்களம் உருவாக அடிப்படை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அருமையான சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான முயற்சி...உங்களின் இந்த அழகான உன்னதமான முயற்சி வெற்றியடைய என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அனிதா.???????
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
OVOVயில் சொல்லப்பட்ட மயூரி ஹரிப்ரசாத் கதை தானே அடுத்து கொடுப்பதாய் சொன்னீர்கள் அதற்குள் *******,மயூரி என்று அறிவிப்பு கொடுத்து இருக்கிறீர்களே என்று கேட்டு உள்ளீர்கள் தோழமையே .

ஏற்கனவே சொன்னது போல் எல்லை பகுதியில் உள்ள தீவிரவாதம் பற்றிய கதை என்பதால் அதற்கு இன்னும் தேவைப்படும் தகவல்களை சேகரித்து கொண்டு தான் இருக்கிறேன். இது மிக ஆழமான களம். சினிமாவில்,கதைகளில் காட்டுவது போறதில்லை உண்மையான தீவிரவாதமும்,தீவிரவாதிகளும்.சோ இன்னும் ஒர்க் இருக்கிறது .

மயூரி வருவாள்,ஆனால் எப்பொழுது என்று இப்போ சொல்ல முடியாது.அதற்கான வேலைகளும் சைட் பை சைட் போயிட்டு தான் இருக்கு.

இப்போதைக்கு உங்களின் செல்லமாக வந்திருக்கும் இந்த மயூரிக்கு,தனாவிற்கும் உங்கள் அன்பும்,ஆதரவும் தேவை.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
It's ok honey.nanga wait panrom porumaiya vanga. Intha story vetri pera valthukal honey.manjari bold heroine na or soft heroine na
a mix of both i think. madhurakshi mathiriye thaan.1st shock la she is very soft and and after she changes into bold illaiya...same like that.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top