• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

என்னுள் நீ வந்தாய் - 17

Messages
923
Likes
2,418
Points
133
Location
Chennai
#1
ஹாய் ஹலோ ஃபிரண்ட்ஸ்... என்னுள் நீ வந்தாய் அடுத்த அத்தியாயம் இதோ... கொஞ்சமே கொஞ்சம் குட்டி எபிசோட்... சாரிரிரி...... அடுத்த எபி அப்டேட் கண்டிப்பா பெருசா தறேன்... உங்கள் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்!!! குறை நிறை எதுவாயிருந்தாலும் சொல்லுங்க. கண்டிப்பா திருத்திக்கறேன் :):) தேங்க் யு சோ மச்!!!!

என்னுள் நீ வந்தாய் - 17

இந்த பார்ட்ல வந்த எல்லாமே அகிலன் பாயிண்ட் ஃஆப் வ்யூ... கவிதா இந்த இன்சிடென்ட் எப்படி ஃபீல் பண்ணான்னு அடுத்த எபி ல வரும் ஃபிரண்ட்ஸ்
BeFunky-collage(15).jpg
 




Last edited:
Messages
904
Likes
1,547
Points
133
Location
Chennai
#2
அகில் அகில் உன்னோட நிலைமை புரியுது... எதோ லூசு என்னவோ சொன்ன நீ இப்படி ஹுர்ட் ஆகலாமா ... அப்படி என்ன flashback இருக்கு உனக்கு... இது வெளிய வரவே இல்ல உன்னோட பேபி கிட்ட மட்டும் தான் சொல்லுவீயா... அஜய் பத்தி நினைக்க கூடாதுனு தானே துபாய் வந்த ஆனா திரும்ப அப்படியே நினச்சா எப்படி அகி..... நல்ல நேரத்தில் போன் பண்ண அரவிந்த்... எப்பவும் 2பார்ட் இருக்கும் இன்னைக்கு ஒன்னு தான் இருக்கு... மீ சோ sad
 




Messages
923
Likes
2,418
Points
133
Location
Chennai
#8
அகில் அகில் உன்னோட நிலைமை புரியுது... எதோ லூசு என்னவோ சொன்ன நீ இப்படி ஹுர்ட் ஆகலாமா ... அப்படி என்ன flashback இருக்கு உனக்கு... இது வெளிய வரவே இல்ல உன்னோட பேபி கிட்ட மட்டும் தான் சொல்லுவீயா... அஜய் பத்தி நினைக்க கூடாதுனு தானே துபாய் வந்த ஆனா திரும்ப அப்படியே நினச்சா எப்படி அகி..... நல்ல நேரத்தில் போன் பண்ண அரவிந்த்... எப்பவும் 2பார்ட் இருக்கும் இன்னைக்கு ஒன்னு தான் இருக்கு... மீ சோ sad
அதானே ஸிஸ்... அவனோட நினைப்பெல்லாம் எங்க அஜய் தான் இன்னும் அவ மனசுல இருக்கானோ.. தன்ன விட்டுட்டு போய்டுவாளோன்னு... அவளும் வெளிப்படையா எதுவும் சொல்லல.. இவனும் கிளம்பி போய்ட்டான்...
அவனோட flashback கடைசியா வரும் ஸிஸ்... ஹீஹீஹீ அவன்கிட்ட யாருமே அத பத்தி இன்னும் கேட்கல... :D
சாரி ஸிஸ் ... கொஞ்சம் பர்சனல் வேலை இருந்துச்சு... அதான் பெருசா போடா முடில.. நெஸ்ட் எபி கண்டிப்பா ரெண்டு இருக்கும் : ))))) Thank you so much sis :love::love:
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top