• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

என்னைக் கவர்ந்த கரிசல்காட்டுப் பெண்ணே ??

Messages
1,176
Likes
2,711
Points
155
Location
Thiruvannamalai
#1
Hi யுவா ????
ரொம்ப நாளுக்கப்புறம் இல்ல இல்ல மாசத்துக்கு அப்புறம் கமென்ட் பண்ண வந்திருக்கிறேன்..........
கரிசல்காட்டு பெண்ணே எதார்த்தமான எளிய கிராமத்து பெண் கதை, ரொம்ப இதமான ஒரு படைப்பு.சீதா ஸ்ரீராம் எதார்த்தமான ஜோடி??? இதுல வர்ற எல்லா பாத்திரப்படைப்பு ரொம்ப இயல்பா சரியாக பொருந்தி இருக்கு அவங்க அவங்க கதாபாத்திரத்துக்கு .
கிராமத்து குடும்பம் ,சமூக அமைப்பு, அவங்களோட வாழ்க்கைமுறை ரொம்ப அழகா எடுத்துக் காட்டியிருக்கீங்கபா . அதுவும் சீதா ராம் பத்தி வர கிசு கிசுக்கள் எல்லாம் தரமான கிராமத்து சம்பவம் ???? ராமகிருஷ்ணன் என்ன ஒரு ஆளு ??? கீர்த்தி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு cute??
சக்தி உண்மையாவே சரியான தம்பிகளுடைய பிரதிபலிப்பு,???
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விதத்தில் எனக்கு பிடித்திருந்தது.அதேமாதிரி ரொம்ப யதார்த்தமான கதை நகர்வு ,??இதுல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் உங்களுடைய விவரிப்பு ???சூழ்நிலையை இயற்கை தோட்டம் ஒவ்வொரு விஷயமும் அழகா இருந்தது அது படிக்கிறப்ப ?

சக்தி பேச்சு, துடுக்குத்தனம் சீதாவோட கிருஷ்ணா பத்தின போபியா எல்லாம் நகைச்சுவையோடு ரசிக்கும் படியாக இருந்தது ???
சீதா, ஸ்ரீராம் காக குடும்பமே நம்பிக்கையோட சேர்ந்து நிற்பது விட்டுக்கொடுக்காமல் பேசுவது ?? அந்த நம்பிக்கை ரொம்ப அழகா இருந்தது ??
கிருஷ்ணா வாழ்க்கையும் நிறைவா முடிச்சதும் ரொம்ப அருமையா இருந்தது ??????
கரிசல்காட்டு பெண்ணே மனம் மயக்கிய குரல் அழகியாய் ? நிறைவாய் ஒரு கதை ???????????
 




Messages
3,926
Likes
14,976
Points
353
Location
Tamil Nadu
#3
:love::love::love::love:....

?எவ்ளோளோளோ நாள் ஆச்சு நதியாவின் எழுத்தை வாசித்து...

?நான் இங்கு முதலில் விரும்பி வாசித்தது உங்கள் கவிதைகள் தான்... fc137e3062c0830e7fcee243f1b2cbf5.jpg

?கரிசல் காட்டுப் பெண் எல்லோரின் மனதையுமே கவர்வாள்...யுவா தூள்...
 




SAROJINI

Author
Author
SM Exclusive Author
Messages
6,160
Likes
13,351
Points
389
Location
RAMANATHAPURAM
#5
அருமையான விமர்சனம் நதியா , அற்புதமான படைப்பை நல்கிய யுவாவிற்கு வாழ்த்துகள்.
 




Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
Messages
8,013
Likes
18,825
Points
389
Location
Vellore
#8
எப்படி இருக்கீங்க நதியா... உங்க கவிதைகள் தொலைத்து மாதங்கள் கடந்து விட்டன... மீண்டும் கரிசல் காட்டுப் பெண்ணின் விமர்சனத்தோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நதியா சகி❤️❤️❤️❤️❤️

அழகான விமர்சனம் தந்தமைக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள் நதி சகி??????????
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top