- Joined
- Dec 4, 2019
- Messages
- 46
- Reaction score
- 174
என் அன்பின் நட்புகளுக்கு, நான் இந்த தளத்தில் புதிதாக எழுத வந்துள்ளேன். நான் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்தவள். என்னையும் ஆதரித்து என் எழுத்துக்களில் உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டி எனக்கு பலம் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்
என்றும் நட்புடன்- சத்யா தீபா
என்றும் நட்புடன்- சத்யா தீபா