• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னை பற்றி❤

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kadha

நாட்டாமை
Author
Joined
Mar 2, 2022
Messages
85
Reaction score
115
Location
Kanchipuram
வணக்கம் நட்புகளே!!!! நான் கதா. என்னடா பெயர் இதுனு யோசிப்பிங்க. First time different ah irukum அதுக்கு அப்புறம் pazhakitum😁😁

நிறைய நாவல் படிச்சி அப்படி சொல்ல முடியாது நான் நாவல் படிச்சதே கொஞ்ச நாள் முன்ன என் அம்மா படிச்சதை பார்த்து எப்படி என்ன தான் இருக்குனு படிக்கும் போது எனக்கும் அவங்களை போல எழுதனும் ஆசை வந்துச்சு. நம்ம ஆசையை நாம தானே நிறைவேற்றனும் அதான் நானும் ரௌடி தான் மாதிரி நானும் எழுதுவேன்னு களத்தில் குதிச்சிட்டேன்.

பேச்சு நடை எழுத்து நடை இரண்டுமே இல்லாமல் கலந்த நடையில் தான் பேசுவேன். அதனால நடை பழக கொஞ்ச நாள் ஆகும் அது வரை கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க. I am very brilliant😁 சீக்கிரமே கற்றுப்பேன்.

Thanks mam @smteam enaku forum open pannathuku.

கதையோட அறிமுகத்துடன் காலையில் திரும்ப வரேன்.

வித் லவ்
கதா
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

Vaa ma welcome...

Pizhaigal irunthal kannula patta kadippaga nalla muraiyil solvom (solven)😁😁😁😁 thiruthikolla neraiya vaaipugal irukku da. So no prob..

Welcome again
 
Last edited:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
வெல்கம் டியர்.... 🥰

உங்கள் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....🤩

All the best dr....🤝❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top