Premalatha
முதலமைச்சர்
காதல் கிரகத்தில் இருந்து அழைப்பு
உள்ளுக்குள் உற்சாக பூரிப்பு
படிக்கும் போது இருதய துடிப்பு இரட்டிப்பு
குரலை வைத்தே மனதை கணிக்கும் விதம் வியப்பு
பணிச்சுமையை இறக்கும் விதம் இனிப்பு
காதல் பேச்சு இரும்புக்குள்ளும் சிலிர்ப்பு
எல்லை தாண்டும் போது உதட்டில் இளிப்பு
ஒரு தலை காதல் தெரிந்தும் உன்மீது ஈர்ப்பு
விலகி விடுவேன் என்றதும் கண்களில் உவர்ப்பு
நீ ? அவனா? என்ற நிமிடம் படபடப்பு
மறுத்த நொடி வேப்பங்காயின் கசப்பு
காதல் கிரகத்தின் தொடர்பு துண்டிப்பு
என்னுள் தவிப்பு...
ஆப்பிரிக்கா காட்டில் இருந்துக்கொண்டு என்னை ஆட்டி வைக்கிறாயே..
ராயல் என்பீல்டும் புகைப்படக் கருவியும் இணையும் என்று கற்பனை செய்தா
சிபியை ஆபீசரும் குறும்பருக்கும் (hacker) ஜோடி சேர்த்து என்னை சோர்ந்து போக வைத்து விட்டாயே @Kathambari ???
மனோ என்கிற மனோகரன்
சயனாவின் காதலன்
என்னை வசியம் செய்த வசீகரன்

Last edited: