You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

Reviews என்னை விழுங்கிய காதல்கிரகம் ??

Premalatha

General
SM Team
#1
காதல் கிரகத்தில் இருந்து அழைப்பு
உள்ளுக்குள் உற்சாக பூரிப்பு
படிக்கும் போது இருதய துடிப்பு இரட்டிப்பு
குரலை வைத்தே மனதை கணிக்கும் விதம் வியப்பு
பணிச்சுமையை இறக்கும் விதம் இனிப்பு
காதல் பேச்சு இரும்புக்குள்ளும் சிலிர்ப்பு
எல்லை தாண்டும் போது உதட்டில் இளிப்பு
ஒரு தலை காதல் தெரிந்தும் உன்மீது ஈர்ப்பு
விலகி விடுவேன் என்றதும் கண்களில் உவர்ப்பு
நீ ? அவனா? என்ற நிமிடம் படபடப்பு
மறுத்த நொடி வேப்பங்காயின் கசப்பு
காதல் கிரகத்தின் தொடர்பு துண்டிப்பு
என்னுள் தவிப்பு...

ஆப்பிரிக்கா காட்டில் இருந்துக்கொண்டு என்னை ஆட்டி வைக்கிறாயே..

ராயல் என்பீல்டும் புகைப்படக் கருவியும் இணையும் என்று கற்பனை செய்தா
சிபியை ஆபீசரும் குறும்பருக்கும் (hacker) ஜோடி சேர்த்து என்னை சோர்ந்து போக வைத்து விட்டாயே @Kathambari ???

மனோ என்கிற மனோகரன்
சயனாவின் காதலன்
என்னை வசியம் செய்த வசீகரன்
 
Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#3
அருமையான விமர்சனம் பிரேம்ஸ் டியர்:love::love:(y)(y) ஆனாலும் நான் சக்தி கட்சி தான்.... அம்புட்டு தான் சொல்லிபுட்டேன்

கவிதை மிக மிக அருமை....
ஆனாலும் என் சக்திதான் பெருமை...
வேண்டும் உங்களுக்கு பொறுமை...
ஆசிரியர் சொல்வார் சக்தியின் மகிமை...
மனோவும் இனி பழமை...
காதல் கிரகத்தில் இது வழமை...
துப்பரிவாளியின் கண்ணோட்டம் புதுமை...
புதுமையே அவளுக்கு வளமை...

சொல்லால் அடிப்பவள் சுந்தரி
அவளை எழுதி முடிப்பவள் அம்பரி
எனதருமை காதம்பரி:love::love::love:(y)(y)
 
#5

??.??
 
#6

??..??.
 
Premalatha

General
SM Team
#7

மனோவின் பெருமையை சொல்ல தேவைஇல்லை
அது உணர்ந்து விட்ட ஒன்று

எதிர்காலத்தை நம்பி
இறந்தகாலத்தை மறந்து
நிகழ்காலத்தில் வாழ எனக்கு விருப்பமில்லை
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#8
மனோவின் பெருமையை சொல்ல தேவைஇல்லை
அது உணர்ந்து விட்ட ஒன்று

எதிர்காலத்தை நம்பி
இறந்தகாலத்தை மறந்து
நிகழ்காலத்தில் வாழ எனக்கு விருப்பமில்லை
ஆரம்பத்துலயே மனதில் ஆழமாய் பதிந்தவன்... பேச்சால் கவர்ந்தவன் மனோ அந்த பேச்சையும் பேசாமலேயே மனதில் இடம் பிடித்தவன் சக்தி:p:D first எபி ஸ்டார்டிங்ல வந்தவன் சக்தி, first epi லாஸ்ட்ல தான் மனோ பேர் அடிபடுது சோ இவன் தான் லேட் comer...
எல்லா காலத்திலும் வர்றான்யா நம்ம சக்தி(y):love:
 
Premalatha

General
SM Team
#9

உங்க வழியே வரேன் ... சக்தி என்று போன பதிவுல தான் தெரிந்ததே அது வரை osiciliation than
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top