• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews என்னை விழுங்கிய காதல்கிரகம் ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
உங்க வழியே வரேன் ... சக்தி என்று போன பதிவுல தான் தெரிந்ததே அது வரை osiciliation than
ஹேக்கரா first எபில இருந்து வர்றானே டியர்...

அப்போவே சயனா மனக்குழப்பம் ஸ்டார்ட் ஆகி ரேவ் கிட்ட வாங்கிகட்டிகிறாளே...

first பார்த்த மனோ போட்டோ அவளுக்கு ஒண்ணுமே பண்ணல, பட் சக்தி போட்டோ பார்த்த உடனே அம்மணி மனசு மாறிடுச்சு... பேசாம சத்தமே இல்லாம சக்தி பக்கம் வந்துருங்க பிரேம்ஸ் டியர்:D:p
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
[QUOTE = "Kokila Amma, post: 433459, member: 5334"] Vanga pa oru voting.

Mano army evallavu peru shakthi army evallavu perunu pakkalam.

View attachment 14534[/QUOTE]
Super Star Music :LOL::LOL:(Y)(Y) [USER = 3795] @Nachuannam [/ USER] [USER = 2956] @Haritha [/ USER] [USER = 2037] @Kavyajaya [/ USER] Everybody Will Buy Our Power
 




Last edited:

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
பணிச்சுமை இறக்கும் விதம் இனிமை - அவ்வளவு அழகான புரிதல் கூஃபி ட்டேபீ பற்றி...
மிக்க மகிழ்ச்சி பிரேமா அக்கா :love::love::love:
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சூப்பர் ஸ்டார்ட் மியூசிக்:LOL::LOL:(y)(y) @Nachuannam @Haritha @Kavyajaya எல்லோரும் வாங்க நம்ம சக்திய காமிப்போம்
Ila kaa ennala santhosapada mudiyala enake puriyala sayana maathiri kulapama iruku.. mano nu sonnalum valikuthu sakthi nu sonnalum valikuthe
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Sema Prema sis...naanum manovirkae support ...writer ooda vetripa...kanbikatha character ellariyum avanga supports kanbika vachiruchu...?kadambari sis
Happy to read this Raghavi
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Ila kaa ennala santhosapada mudiyala enake puriyala sayana maathiri kulapama iruku.. mano nu sonnalum valikuthu sakthi nu sonnalum valikuthe
Apadi solluda chellakutty:love::love:..
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அருமையான விமர்சனம் பிரேம்ஸ் டியர்:love::love:(y)(y) ஆனாலும் நான் சக்தி கட்சி தான்.... அம்புட்டு தான் சொல்லிபுட்டேன்


கவிதை மிக மிக அருமை....
ஆனாலும் என் சக்திதான் பெருமை...
வேண்டும் உங்களுக்கு பொறுமை...
ஆசிரியர் சொல்வார் சக்தியின் மகிமை...
மனோவும் இனி பழமை...
காதல் கிரகத்தில் இது வழமை...
துப்பரிவாளியின் கண்ணோட்டம் புதுமை...
புதுமையே அவளுக்கு வளமை...

சொல்லால் அடிப்பவள் சுந்தரி
அவளை எழுதி முடிப்பவள் அம்பரி
எனதருமை காதம்பரி:love::love::love:(y)(y)
Ennaku ethana peru vaikerreenga ka :LOL::LOL:
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
எனக்கு மனோதான்யா பிடிக்குது. அவன்தான் நிஜம். சக்தி நிழல்தான்.
சக்தி நிழலா அய்யோ selva ka...
அவனும் நிஜம்...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Ila kaa ennala santhosapada mudiyala enake puriyala sayana maathiri kulapama iruku.. mano nu sonnalum valikuthu sakthi nu sonnalum valikuthe
இங்கே sayanaak
Ila kaa ennala santhosapada mudiyala enake puriyala sayana maathiri kulapama iruku.. mano nu sonnalum valikuthu sakthi nu sonnalum valikuthe
குழப்பத்தை தீர்க்கிற வேலை ஆத்தோர் ji பாக்கட்டும் காவ்யா... சயனாக்கு யார் மேட்ச் ஆவாங்க அது தான் இங்கே ஓடுது... சோ நோ குழப்பம் ஒன்லி your guessing சொல்லு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top