• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

என் இதயம் திருடிச் சென்றவனே - 19, 20 & 21

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
8,752
Likes
26,851
Points
589
Location
Tirupur
#1
ஹாய் நட்பூஸ்,

எனக்கு ஒரு சந்தேகம் இந்த கதை இன்னும் 30 எபிகள் வரும் என்று நினைக்கிறேன். இரண்டு பாகங்களாக எழுதலாம் என்ற யோசனை வந்தாலும் வேண்டாம் என்று தோன்றுகிறது. நீங்கள் அனைவரும் கதையை பொறுமையாக படிப்பீங்களா?

இதுவரை அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்ற விஷயம் நான் சொல்லவில்லை. பிளாஸ் பேக் அப்படியே இருக்கிறது. என்ன செய்யலாம். கதையின் மூன்று பகுதியை படித்துவிட்டு உங்களின் கருத்துகளையும் பகிருங்கள். எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது அதனால் தான் இப்படியொரு கேள்வியை முன் வைக்கிறேன். பிளீஸ் இப்போது கதை படிப்பவர்கள் மேலே இருக்கும் கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போங்க.

இதயம் - 19

இதயம் - 20

இதயம் - 21
WhatsApp Image 2020-05-06 at 5.46.49 PM.jpeg
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




MaryMadras

Well-known member
Messages
213
Likes
396
Points
52
Location
India
#6
மிகவும் அருமையான பதிவு சந்தியா.ஒரே கல்லுல ரெண்டு இல்லை மூன்று மாங்காய்???.
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top