• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் இதயம் திருடிச் சென்றவனே - 44

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்,

"என் இதயம் திருடிச் சென்றவனே" அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள்.

இதயம் - 44
WhatsApp Image 2020-05-06 at 5.46.49 PM.jpeg
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
மிகவும் அருமையான பதிவு சந்தியா:love::love::love::love:.வீடு நிறைய ஆட்களுடன்,மாமா,மச்சான்களின் கலாட்டாவுடன் கல்யாண கலகலப்பு ஆரம்பம்:giggle::giggle::giggle:.
தாய்க்காக, தங்கைகளுக்காக வந்து சென்றாலும்,ஆதி அப்பாவை மன்னிக்கவில்லை.

என்னிடம் உண்மையை மறக்க எப்படி மனசு வந்தது என கேட்கும் அபூர்வா,மேனகாவை பற்றி ஆதியிடம் சொல்லாதது தவறு என தெரியலையா:oops::oops::oops:.
மேனகா மறுபடியும் பிரித்து விடுவாளோ என்ற பயமும் அவளை விட்டு போகவில்லை???.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top