என் இ(ம்)சை நீயடா(டி) -அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Arumbu

Author
Author
Joined
Sep 10, 2020
Messages
128
Reaction score
207
Points
43
Location
Cbe
inbound1319590965.jpg

ஹலோ அக்கா’ஸ் & நண்பர்களே😍😍👋👋இன்னைக்கு ஆடி பெருக்குல்ல.. இந்த நல்ல நாளுல நானும் என்னோட ஒரு புதுக் கதைக்கான அறிமுகத்தோட வந்திருக்கேன்😍😍கதைப்பேரு என் இ(ம்)சை நீயடா(டி)

நாயகன் : யாழ் வேந்தன்
நாயகி. : யாழிசை

அனைவரையும் தன் காந்த குரலால் மயக்கும் நாயகனுக்கும் நாயகனின் குரலை கேட்டாலே காத தூரம் ஓடும் நாயகிக்கும் இடையே நடக்கும் எதிர்பாரா திருமணமும், திருமணத்திற்குப் பின்னான மோதலடுக்கூடிய காதல் வாழ்க்கையை தான் நாம இந்தக் கதையில என்னோட எழுத்துகள்ல பார்க்கப் போறோம்😁😁😍
கதை உடனே வராது. இப்போ போயிட்டு இருக்கிற கனலோடு காற்றுக்கென்ன நேசம் முடிந்ததும் என் இ(ம்)சை நீயடா(டி) வரும்.இந்த கதைக்கும் உங்கள் அனைவரின் ஆசி மற்றும் ஆதரவு அளிக்கனும் அக்காங்களே & தோழிகளே😍😍🙏🙏😍😍
 
Shruthi subbu

Well-known member
Joined
Jul 5, 2021
Messages
909
Reaction score
872
Points
93
Location
Bangalore
View attachment 30761

ஹலோ அக்கா’ஸ் & நண்பர்களே😍😍👋👋இன்னைக்கு ஆடி பெருக்குல்ல.. இந்த நல்ல நாளுல நானும் என்னோட ஒரு புதுக் கதைக்கான அறிமுகத்தோட வந்திருக்கேன்😍😍கதைப்பேரு என் இ(ம்)சை நீயடா(டி)

நாயகன் : யாழ் வேந்தன்
நாயகி. : யாழிசை

அனைவரையும் தன் காந்த குரலால் மயக்கும் நாயகனுக்கும் நாயகனின் குரலை கேட்டாலே காத தூரம் ஓடும் நாயகிக்கும் இடையே நடக்கும் எதிர்பாரா திருமணமும், திருமணத்திற்குப் பின்னான மோதலடுக்கூடிய காதல் வாழ்க்கையை தான் நாம இந்தக் கதையில என்னோட எழுத்துகள்ல பார்க்கப் போறோம்😁😁😍
கதை உடனே வராது. இப்போ போயிட்டு இருக்கிற கனலோடு காற்றுக்கென்ன நேசம் முடிந்ததும் என் இ(ம்)சை நீயடா(டி) வரும்.இந்த கதைக்கும் உங்கள் அனைவரின் ஆசி மற்றும் ஆதரவு அளிக்கனும் அக்காங்களே & தோழிகளே😍😍🙏🙏😍😍
கதையின் பேர் செம 🤩👍
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,821
Points
113
Location
madurai
All the best ❤❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top