• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் கலங்கரை விளக்கமே 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
657
Reaction score
2,996
Location
Chennai
MV5BMTgzMTIyNjc0MV5BMl5BanBnXkFtZTgwMDgwNTU3NzE@._V1_.jpgஎன் கலங்கரை விளக்கமே 1

வழி தெரியா நிலையில்
இருளின் பிடியில் இருக்கும் பொழுது
ஒவொருவர் வாழ்விலும் ஒரு உறவு வரும்


அப்படி
அவன் வாழ்வில் அவன்
அவள் வாழ்வில் அவன்
கலங்கரை விளக்கமாய்

வெளிச்சம் வரும்...

நிரந்தரமான மகிழ்ச்சி..

துணிவான முடிவுகளில் இருக்கிறது
பரிவான வார்த்தைகளில் இருக்கிறது
கனிவான அணுகுமுறையில் இருக்கிறது

எபி 1

அன்று விடியல் தரப்போகும் அதிர்ச்சி அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள் .

" இது நல்ல இடம் அவ வேண்டாம் சொல்றதுக்காகலாம் விட முடியாது " என உரக்க ஒலித்தது அன்னையின் குரல். மெல்ல போர்வையில் இருந்து தலையை நீக்கி " லீவு நாள்ல கூட நிம்மதியா தூங்க விட மாட்டாங்க ஹ்ம்ம் என்ன வாம் இந்த மதர் தெரசாக்கு?? ( அதாவது அம்மாவுக்குனு அர்த்தம்)

என்று எண்ணியடிப்படி அறையில் இருந்து எழுந்து வர அம்மாவோ ஆமா நல்லா தூங்கு இன்னும் எத்தனை நாளைக்கு இப்டி இருந்து எங்களை கஷ்டப்படுத்த போற நீ ? என்று கோபத்தில் கத்தும் அன்னையிடம் " "ஹலோ மதர் சில் karo" yedhuku மார்னிங்லேயே டென்ஷன்? " விடேன் நீ தான் அவகிட்ட பொறுமையா சொன்ன கேட்டுப்பா என்கிறார் தந்தை.

அவரை ஒரு லுக் விட்டவள் ஏன்பா எப்ப பாரு இந்த பேச்சு தான ஹ்ம்ம் என சலித்து கொண்டவள் பின்னர் ரெப்பிரேஷ் ஆகி அவளுடைய ஒவொரு நாளின் முதல் உற்சாகமான காபியை ரசித்து குடிக்கலானாள்.

அவள் அருகில் அமர்ந்த தந்தை " பாப்பா உன் கலையான விஷயத்துல மட்டும் ஏன்டா இப்டி ஆடம் பிடிக்கற ஹ்ம்ம் " அப்பா மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? என்றவரிடம் எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்டி பேசின நான் என்ன செய்ரது பா என்று குறை பட்டு கொண்டாள் மகள்.

நான் மேல படிக்கணும் பா ரீசேர்ச்ல போகணும் பா இப்போ எனக்கு இது வேண்டாம் என்றாள். அதற்குள் அம்மா உங்கப்பா நிம்மதியா இருக்க கூடாதா இப்போவே போற எடத்துல எல்லாம் கேக்குறாங்க உங்க பெரிய பொண்ணுக்கு இடம் அமையலயா ஏதாச்சும் குறையா அப்டி இப்டினு அதுக்காகவே உங்கப்பா எந்த பன்க்ஷனுக்கும் போறதில்ல சொல்லுங்க அவகிட்ட எண்ணலாம் பேசுறாங்கனு என்று ஆதங்கத்தில் கத்தி கொண்டிருந்தார் அன்னை.

கேள்வியுடன் அப்பாவை பார்த்த மகளிடம் நீ சந்தோஷமா இருக்கேனா அது போதும் எனக்கு யாரு என்ன சொன்னாலும் கவலை இல்ல என் பொண்ணுகு தெரியும் எது சரி தப்புனு யோசிச்சு முடிவு எடு பாப்பா என்கிறார் கண்ணில் வலியுடன்.

தனது அறையில் வந்து அமர்ந்தவள் " ஏன் நாங்கல்லாம் தாலி கட்டின கழுத்தில் ஏறாதா? என்ற குரல் ஒலிக்க ஈர விழிகளை அழுந்த மூடி திறந்தவள் ஒரு முடிவுடன் தந்தையை நோக்கி சென்றாள். மகள் முகத்தை கண்டவுடன் பாப்பா சந்தோசத்துடன் பார்க்க ஹம்ம்ம் எந்த ஊரு உங்க மாப்பிள்ளை சொல்லுங்க என்றாள். அதை கேட்ட அன்னை இப்போ கூட அடாவடித்தனத்தை விடறாளா பாருங்க என்கிறார் சின்ன சிரிப்புடன்.

அதே சந்தோஷத்துடன் உன் மொபைல்க்கு மாப்பிள்ளை போட்டோ அனுப்பிருக்கேன் பாரு என்றார். மாதாஜி ரொம்ப பாஸ்ட் ஆ இருக்கீங்க என்ன தொரத்துறதில என கூறியவள் மொபைல் வாட்ஸாப்ப் போட்டோவை பார்த்தவள் நம்ப முடியாத விழிகள் விரிய பின்னர் அதே விழிகள் அலட்சியம் கொண்டது .

ஹ்ம்ம் அப்பா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது. உங்க மாப்பிள்ளையே கல்யாணத்த நிறுத்துவான் என எண்ணி கொண்டாள்.

யாரவன்??
வெளிச்சம் வரும் ..
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top