You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Latest Episode என் சுவாச காற்றே இறுதி பதிவு. (final)

Selva sankari

Brigadier
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே வணக்கம் :

என் சுவாச காற்றே இறுதிப் பதிவோடு வந்திருக்கிறேன் பா.
இது வரை என்னோடு பயணித்து எனக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து வாசகர்களுக்கும் மிக்க நன்றி....

என்னை நாவல் எழுதும் படி உற்சாகப் படுத்திய @smteam அவர்களு க்கும். எனக்கு எழுத திரி அமைத்துக் கொடுத்த @Thendral அவர்களுக்கும்,
எனக்கு கேட்கும் போதெல்லாம் சலிக்காமல் லிங்க் போட்டுத் தந்த @Monisha அவர்களுக்கும் @KPN அவர்களுக்கும் மிக்க நன்றி...

எனக்கு இந்த நாவலை எழுதி முடிக்கும் வரை உறுதுணையாக இருந்த நமது தள நண்பர்களுக்கும் நன்றி.

முக்கியமாக... இந்த நாவலை நான் ஆரம்பித்ததில் இருந்து முடித்த வரை அதில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி தவறுகளைத் திருத்தி எனக்கும் பெரிய அளவில் ஊக்கமும் உற்சாகமும் அளித்த @jeyalakshmigomathi க்கு மிக மிக மிக நன்றி....


இந்தப் பதிவை படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே.

PhotoEditor_20190910_140902515.jpg IMG_2019-09-10_11-09-31.JPG

என் சுவாசம்


மிகவும் நன்றி... ???????
 

Sponsored

Advertisements

Top