• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Reviews என் சுவாச காற்றே - டைரக்டர் ஹரி படம் பார்த்த எபக்டு

Messages
8,447
Likes
34,027
Points
589
Location
UK
#1
செல்வா ரொம்ப கவலைப்பட்டேன் எபி எபியாக படிக்கவில்லையே என்று.. டைரக்டர் ஹரி படம் பார்த்த எபக்டு அத்தனை விறுவிறுப்பாக இருந்தது..

என்னை ரொம்பவே கவர்ந்த கதாபாத்திரங்கள் என்றால் கதிர் மற்றும் வாசுகி தான்.. characterisation n dialogues எல்லாம் சூப்பராக இருந்தது நான் ரொம்ப ரசித்தேன்..

கதிரோட கேத்து செம்ம செம்ம.. mass hero பீல் வந்தது.. படிக்கும் போது எனக்கும் அப்படியே நரம்பு எல்லாம் புடைத்தது ..??????

உங்க எழுத்து நடை ரொம்பவே என்னை கவர்ந்தது.. எபி லாக் மட்டும் தான் நீங்க என்னை disappoint பண்ணிவிட்டீங்க ?? கதிர் கன்றுக்குட்டி ஆவான் என்று நினைச்ச .. அவ பொண்ணு அவன் வேலையை பார்க்குது.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்கிற பீல் தான்..

கதாநாயகி சிவரஞ்சினி ரொம்ப அழகான கதாபாத்திரம் .. அவளுடைய உணர்வுகளை ரொம்ப அழகாக ஆழமாக சொல்லி இருந்தீங்க.. குறிப்பாக அந்த chasing scene கண்முன்னே விரிந்தது.. ரொம்ப கனமான பதிவும் கூட..

படிச்சதே லேட்.. ரிவ்யூம் லேட் ??

மிஸ் பண்ணவில்லை என்கிற நிறைவு மட்டுமே இப்ப ..

மேலும் பல பல கதைகளை எழுத என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
 




Last edited by a moderator:

Selva sankari

Brigadier
SM Exclusive Author
Messages
4,380
Likes
12,184
Points
353
Age
38
Location
Neyveli
#4
மிகவும் நன்றி ப்ரேம்ஸ் :D:D
எதிர் பார்க்கவே இல்லை பா. மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்.
உண்மையில் நான் எபிலாக் நிறைய பேர் கேட்டதால் எழுதினேன் பா.
எதுவும் பெரிதாக யோசிக்காமல் எனக்குத் தோன்றியதை எழுதினேன்.

அது கொஞ்சம் சொதப்பல்தான் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

பிரியாணி கேட்டதும் கொஞ்சம் பயந்து விட்டேன் வேறொன்றும் இல்லை. :p:p

மிகவும் நன்றி பா.
 




Kathambari

Author
Author
SM Exclusive Author
Messages
4,864
Likes
15,772
Points
353
Location
Mumbai
#7
Super review prema ka...
Exactly hari padam partha feel.. especially kathir char..
Vasuki lovely woman... Romba pidichathu avungala...
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top